தங்கம் விலை கடந்த 3நாட்களுக்குபின் இன்று குறைந்திருந்தாலும் இது நடுத்தரக் குடும்பத்தினருக்கு போதாததாகவே இருக்கிறது. இன்னும் தங்கம் விலை பெரிதாக குறையவில்லை
தங்கம் விலை கடந்த 3நாட்களுக்குபின் இன்று குறைந்திருந்தாலும் இது நடுத்தரக் குடும்பத்தினருக்கு போதாததாகவே இருக்கிறது. இன்னும் தங்கம் விலை பெரிதாக குறையவில்லை
தங்கம் விலை இன்று கிராமுக்கு 10 ரூபாயும், சவரனுக்கு 80 ரூபாயும் விலை குறைந்துள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை மாலை நிலவரப்படி, கிராம் ரூ.5,105ஆகவும், சவரன், ரூ.40,840ஆகவும் இருந்தது.
தங்கம் விலையில் இன்று(27/12/2022) மாற்றமா? நிலவரம் என்ன?
22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(வியாழக்கிழமை) கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து ரூ.5,095ஆகவும், சவரனுக்கு 80 ரூபாய் சரிந்து ரூ.40 ஆயிரத்து 760ஆக வீழ்ந்துள்ளது.
கோவை, திருச்சி, வேலூரில் தங்கம் கிராம் ரூ.5,095க்கு விற்கப்படுகிறது.
தங்கம் விலை கடந்த 3 நாட்களுக்குப்பின் இன்று விலை குறைந்துள்ளது. இந்த விலைக் குறைப்பும் பெரிதாக ஆறுதல் அளிக்கும் வகையில் நடுத்தரக் குடும்பத்தினருக்கும், நகைப்பிரியர்களுக்கும் இல்லை. இன்னும தங்கம் சவரன் ரூ.41 ஆயிரத்தை நெருங்கியே இருக்கிறது
உச்சம் நோக்கி தங்கம் விலை! சவரனுக்கு ரூ.150 உயர்வு: (28/12/2002) இன்றைய நிலவரம் என்ன
தங்கம் விலை இன்று குறைந்தாலும் அது மிடில்கிளாக் மக்களுக்கும், நகை வாங்க நினைப்போருக்கும் ஆறுதலாக இல்லை. வெள்ளி விலையில் இன்று குறைந்துள்ளது. வெள்ளி கிராம் ஒன்று 60 பைசா குறைந்து, ரூ.74.00ஆக சரிந்துள்ளது. வெள்ளி கிலோவுக்கு ரூ.600 சரிந்து, ரூ.74,000 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது