தங்கம் விலை அதிரடி குறைவு..!

Published : May 30, 2019, 12:37 PM IST
தங்கம் விலை அதிரடி குறைவு..!

சுருக்கம்

கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் காணப்பட்டு வந்தது. குறிப்பாக கடந்த வாரம் தங்கத்தின் விலையில் தொடர்ந்து ஏறுமுகம் காணப்பட்டது. இந்த நிலையில், அதிரடியாக தங்கம் விலை குறைந்து உள்ளது.  

அதன் படி, இன்றைய காலை நேர நிலவரப்படி, 22 கேரட் ஆபரண தங்கம்...!  

கிராம் ஒன்றுக்கு 19 ரூபாய் குறைந்து 3028 ரூபாய்க்கும், சவரனுக்கு 152  ரூபாய் குறைந்து ரூ.24,224 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

வெள்ளி விலை நிலவரம்..!

கிராமுக்கு 10 காசுகள் குறைந்து ரூ 39.10 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

Jonnagiri Gold Mine: அசோகர் காலத்து தங்க புதையல்! தோண்டத் தோண்ட தங்கம்! ஆண்டுக்கு 2 டன்! எங்க தெரியுமா?
State Bank of India: SBI வழங்கும் ரூ.75 லட்சம் கடன்.! யாருக்கு கிடைக்கும்? எப்படி விண்ணப்பிப்பது?