அடப்பாவிகளா ..! நீங்க  திருந்தவே மாட்டீங்களா ..?

Asianet News Tamil  
Published : Feb 03, 2017, 05:12 PM ISTUpdated : Sep 19, 2018, 03:03 AM IST
அடப்பாவிகளா ..! நீங்க  திருந்தவே மாட்டீங்களா ..?

சுருக்கம்

அடப்பாவிகளா ..! நீங்க  திருந்தவே மாட்டீங்களா ..?

மும்பை விமான  நிலையத்தில், நடத்தப்பட்ட சோதனையில், கட்டுக்கட்டாக தங்க கட்டிகளும்,  வெளிநாட்டு  பணமும்  சிக்கியுள்ளது.

நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள்:

நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள், இன்று  மும்பை  விமான  நிலையத்தில்,  நடத்திய சோதனையில் சுமார் 1  கிலோ  தங்கம் மற்றும் 235 கிராம் தங்கக்கட்டி பறிமுதல் செய்யப்பட்டது.

மறைத்து வைத்த இடம் :

கடத்தி வரப்பட்ட தங்கக் கட்டிகள், சிறிய வாக்கூம் க்ளீனரின் உள்ளே மறைத்து வைக்கப்பட்டிருந்த தங்கக்கட்டி சோதனையில் சிக்கியது. இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பறிமுதலான தங்கத்தின் மதிப்பு ரூ.32 லட்சம்  என   மதிப்பிடபட்டுள்ளது.

தொடர்ந்து சோதனை நடத்திய போது, கட்டுக்கட்டாக வெளிநாட்டுப் பணமும் கைப்பற்றப்பட்டது. அதன் மதிப்பு 7,22,530  ரூபாய் என்பது  குறிபிடத்தக்கது.

 

.

 

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

Home Loan: வீட்டுக்கடன் வாங்கியவர்கள் கவனத்திற்கு.! இ.எம்.ஐக்கு மேல் ரூ.2,000 கட்டினால் எவ்வளவு லாபம் தெரியுமா?
How to Buy Your Own House: நடுத்தர மக்களுக்கு குட் நியூஸ்.! குறைந்த சம்பளத்திலும் சொந்த வீடு வாங்குவது எப்படி?