சவரனுக்கு 32 ரூபாய் குறைவு .....!!!

Asianet News Tamil  
Published : Feb 03, 2017, 02:27 PM ISTUpdated : Sep 19, 2018, 03:03 AM IST
சவரனுக்கு 32  ரூபாய்  குறைவு .....!!!

சுருக்கம்

தங்கத்தை  பொறுத்தவரையில்,  அதன் விலையில்  ஏற்றம் இறக்கம் காணப்பட்டு வருகிறது. அதன்படி, நேற்றுடன் ஒப்பிடும் போது, இன்று  தங்கத்தின்  விலையில்  சவரனுக்கு 32 ரூபாய் குறைந்துள்ளது.

தங்கம் : 

இன்றைய வர்த்தக முடிவில், 22  கேரட் ஆபரணத்தங்கம், கிராம் 2 ஆயிரத்து 805 ரூபாயாகவும், சவரன்  ரூபாய்   22 ஆயிரத்து 440 ரூபாயாக்கும்  விற்பனை  செய்யப்பட்டு வருகிறது.

24 கேரட் 10 கிராம் சுத்த தங்கம் :

24 கேரட் 10 கிராம்  சுத்த தங்கக் கட்டியின் விலை  29 ஆயிரத்து 530 என்றும் விற்பனை செய்யப்படுகிறது

வெள்ளி :

ஒரு  கிராம் வெள்ளி  ரூ.45.10  ரூபாய்க்கும், ஒரு கிலோ பார்  வெள்ளி விலை, ரூ.42,115  ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

Home Loan: வீட்டுக்கடன் வாங்கியவர்கள் கவனத்திற்கு.! இ.எம்.ஐக்கு மேல் ரூ.2,000 கட்டினால் எவ்வளவு லாபம் தெரியுமா?
How to Buy Your Own House: நடுத்தர மக்களுக்கு குட் நியூஸ்.! குறைந்த சம்பளத்திலும் சொந்த வீடு வாங்குவது எப்படி?