Extra Income | வேலையோட மாசம் ரூ.20 ஆயிரம் எக்ஸ்ட்ரா சம்பாதிக்கணுமா? இதோ 6 வழிகள்!

Extra Income | வேலையோட மாசம் ரூ.20 ஆயிரம் எக்ஸ்ட்ரா சம்பாதிக்கணுமா? இதோ 6 வழிகள்!

Published : Apr 22, 2026, 05:02 PM IST

உங்களுக்கு மியூசிக், ஆர்ட், போட்டோகிராபி அல்லது கிராஃபிக் டிசைன் போன்ற திறமைகள் இருக்கிறதா? அப்போ, உங்களுடைய டிஜிட்டல் படைப்புகளை ஆன்லைன் தளங்களில் விற்று ராயல்டி மூலம் சம்பாதிக்கலாம். Shutterstock, Adobe Stock, Envato போன்ற தளங்களில் உங்கள் போட்டோ அல்லது டிசைனை ஒருமுறை அப்லோட் செய்தால் போதும். ஒவ்வொரு முறை யாராவது அதை வாங்கும்போது, உங்களுக்குப் பணம் கிடைக்கும். போகப்போக, இதுவே உங்களுக்கு ஒரு நிரந்தர பேசிவ் இன்கம் ஆதாரமாக மாறிவிடும். இதில் உள்ள ஸ்பெஷல் என்னவென்றால், ஒருமுறை உழைத்தால் போதும், மீண்டும் மீண்டும் பணம் வந்துகொண்டே இருக்கும்.

02:53Petrol Price Hike | ஷாக்கிங் நியூஸ்! ஒரே நாளில் ரூ.28 உயரும் பெட்ரோல் விலை..? அதிர்ச்சியில் மக்கள்
02:39Extra Income | வேலையோட மாசம் ரூ.20 ஆயிரம் எக்ஸ்ட்ரா சம்பாதிக்கணுமா? இதோ 6 வழிகள்!
02:43Gold | நகை கடன் வாங்கியுள்ளீர்களா? நகைகள் ஏலத்திற்கு செல்லும் அபாயம் காத்திருக்கிறது – ஜாக்கிரதை!
04:40அகர்பத்தி தயாரிப்பில் அசத்தல் வருமானம் - மாதம் ₹60,000 சம்பாதிக்கலாம் ஈசியா!
04:09How to reduce charges while buying jewellery? நகை வாங்கும் போது செய்கூலியைக் குறைக்க சில வழிகள்
02:37தாறுமாறா குறையும் தங்கம் விலை..! சவரனுக்கு மேலும் 20 ஆயிரம் குறையுமாம்! அடித்து சொல்லும் நிபுணர்கள்
03:32சொந்த வீடு வாங்கும் ஆசையா? ஏமாறாமல் இருக்க இதோ ஒரு முழு வழிகாட்டி!
03:02டிரம்பால் வந்த குழப்பம்.. தங்கம் விலை பறக்க ஆரம்பிக்கும்! அதிர்ச்சி தகவல் கொடுத்த ஆனந்த் சீனிவாசன் !
Exclusive: MSME என்றால் என்ன? கேள்விக்குறியாகும் எதிர்காலம்? எம்.கே.ஆனந்த் பேட்டி!