துபாயில் முதல்  கிளை  :  அனுமதி  வழங்கியது  ஆர்.பி.ஐ.........!

Asianet News Tamil  
Published : Nov 15, 2016, 07:38 PM ISTUpdated : Sep 19, 2018, 01:41 AM IST
துபாயில் முதல்  கிளை  :  அனுமதி  வழங்கியது  ஆர்.பி.ஐ.........!

சுருக்கம்

துபாயில் முதல்  கிளை  :  அனுமதி  வழங்கியது  ஆர்.பி.ஐ.........!

இந்தியாவில், சிறப்பாக  செயல்படும் தனியார் வங்கியான  பெடரல் வங்கி, தற்போது துபாயில்  தன்னுடைய புதிய  கிளையை  தொடங்க உள்ளது.

அதாவது,  பெடரல்  வங்கியை பொறுத்தவரையில்,  இந்தியாவில் மட்டும், 1,252 கிளைகள், 1,524 ஏடிஎம்களுடன் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில்,  தனியார் வங்கியான  பெடரல்  வங்கிக்கு , இந்திய ரிசர்வ் வங்கியானது , தற்போது, துபாயில் புதிய கிளை தொடங்க அனுமதி  வழங்கி உள்ளது.

இந்தக்  புதிய கிளையானது ,  துபாய் இண்டர்நேஷனல் பைனான்சியல் மையத்தில் அமைய உள்ளது என்றும்,  இதன்  மூலம் துபாயில் வாழும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு சிறப்பான சேவையை வங்கி அளிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பெடரல் வங்கியின்  முதல்   வெளிநாட்டு  கிளை இது என்பது குறிப்பிடத்தக்கது.

 

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

Uber and Ola Issue: ஊபர் - ஓலா கேப் புக் செய்யும்போது இனி 'டிப்ஸ்' தேவையில்லை.! மத்திய அரசு அதிரடி.!
Solar Panel vs Electricity Bill: எது உண்மையில் காஸ்ட்-எஃபெக்டிவ்? மின் கட்டணத்தில் இவ்வளவு வித்தியாசமா