
“அமைதியாக வாட்ச் பண்ணும் மோடி “ .....”.பாயபோகிறது மோடியின் அடுத்த குண்டு”.. “நள்ளிரவில் ரகசிய ஆலோசனை “....!!
ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்ததை அடுத்து, நாடே அதிர்ச்சியில் உள்ளது.
இந்நிலையில், மேலும் சில அதிரடி மாற்றங்களை கொண்டுவரவேண்டும் என , அவசர ஆலோசனை மேற்கொண்டுள்ளார் மோடி......
அதாவது, சீக்ரெட் சீக்ரெட்டாக பிரதமர் மோடி மத்திய அமைச்சர்களுடன் நேற்று முன்தினம் நள்ளிரவில் ஆலோசனை நடத்தினாராம்..... இதற்கு பின்னணி என்ன ?.....யோசிக்க வேண்டாம்...... மக்கள் நலனுகாகதான்..............!!!
இது தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடி பா.ஜ., மூத்த அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அருண் ஜெட்லி, வெங்கையா நாயுடு, பியூஸ் கோயல் மற்றும் நிதி அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் ஆகியோருடன் நேற்று நள்ளிரவில் முக்கிய ஆலோசனை நடத்தி உள்ளார்.
.இன்னும் சொல்ல போனால், கருப்பு பணத்தை எப்படியாவது வெள்ளையாக்க வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபடும் பண முதலைகளுக்கு மேலும் வரபோகிறது ஆப்பு ...!!!
இருப்பினும் வேறு சில அதிரடி திட்டங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக பேசப்படுகிறது........என்ன நடக்கிறது என்று பொறுமையாக பாப்போம்....!!!
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.