டாடா சன்ஸ் பதவியிலிருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட சைரஸ் மிஸ்ட்ரி .......!!!

 
Published : Feb 07, 2017, 12:03 PM ISTUpdated : Sep 19, 2018, 01:04 AM IST
டாடா  சன்ஸ் பதவியிலிருந்து அதிரடியாக  வெளியேற்றப்பட்ட  சைரஸ்  மிஸ்ட்ரி .......!!!

சுருக்கம்

டாடா சன்ஸ் மற்றும் அதன் குழும நிறுவனங்களின் தலைவர் பதவியில் இருந்து விலக்கப்பட்ட சைரஸ் மிஸ்ட்ரி, தற்போது டாடா சன்ஸ் இயக்குனர் பொறுப்பில் இருந்தும் வெளியேற்றப்பட்டுள்ளார் என்பது  குறிப்பிடத்தக்கது.

கருத்து வேறுபாடு :

டாடா குழுமத்தின் செல்வாக்கு மிக்க தலைவராக   இருந்த அவருக்கும், ரத்தன் டாடாவுக்கும் இடையே கருத்து வேறுபாடுஏற்பட்டதை  தொடர்ந்து, டாடா சன்ஸ், டிசிஎஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் தலைவர் பதவியில் இருந்து, சைரஸ் மிஸ்ட்ரி அதிரடியாக நீக்கப்பட்டார்

ஒவ்வொரு பதவி இழப்பு :

சைரஸ்  மிஸ்ட்ரி வகித்துவந்த ஒவ்வொரு முக்கிய பதவிகளையும் தொடர்ந்து, இழக்கத் தொடங்கினார். காரணம் எதுவுமே தெரியாமல், அடுத்தடுத்து பொறுப்புகளில் இருந்து விலக்கப்பட்டார் என்பது  குறிப்பிடத்தக்கது. சிக்கலுக்கு மேல் சிக்கல் தொடர்வதால், சைரஸ் மிஸ்ட்ரி அடுத்து என்ன செய்வார் என, கார்ப்பரேட் வட்டாரங்களில் பரபரப்பு  நிலவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

Gold Rate Today (December 22): தங்கம் வாங்க பிளான் பண்றீங்களா? இன்று அதிரடியாக உயர்ந்த விலை நிலவரம் இதோ!
ஒரு ஏடிஎம்மில் எவ்வளவு பணம் நிரப்பப்படும் தெரியுமா? அடேங்கப்பா..!