மகசூஸ் லைவ் டிராவில் 2வது முறையாக வெற்றி வாகை சூடிய பிரிட்டிஷர்..!

By karthikeyan VFirst Published May 20, 2022, 5:20 PM IST
Highlights

மகசூஸ் லைவ் டிராவில் பிரிட்டிஷை சேர்ந்த 63 வயது நபர் 2வது முறையாக வெற்றி பெற்றுள்ளார். 
 

ஐக்கிய அரபு அமீரகத்தின் முன்னணி வாராந்திர லைவ் டிரா மகசூஸ் ஆகும். மகசூஸ் லைவ் டிராவில்  கலந்துகொண்டு ஆடுபவர்களுக்கு, வாழ்க்கையையே மாற்றக்கூடிய சிறந்த வாய்ப்புகளை தருகிறது. இரட்டை வெற்றிகளை பெறுவதற்கான வாய்ப்பும் உள்ளது.

பிரிட்டிஷை சேர்ந்த போட்டியாளர் ஒருவர் 2வது முறையாக வெற்றி பெற்றுள்ளார். 2 வெவ்வேறு டிராவில் கலந்துகொண்டு AED 174,000 என்ற பெரும் தொகையை வென்றார். 

மகசூஸ் இரட்டை வெற்றி பெற்று சாதனை படைப்பது இது முதல் முறையல்ல. கடந்த 8 மாதங்களில் 4 பேர் 2வது முறையாக வெற்றி பெற்றிருக்கிறார்கள். 

பிரிட்டிஷை சேர்ந்த 63 வயது நபர் 6 ஆண்டுகளாக ஐக்கிய அரபு அமீரகத்தில் வசித்துவருகிறார். மகசூஸ் 15வது டிராவில் முதல் முறை AED 142,857 என்ற தொகையை வென்றிருந்த இவர், இப்போது நடந்த டிராவில் AED 30,303 என்ற தொகையை வென்றார்.

ஐக்கிய அரபு அமீரகம்  மற்றும் உலகம் முழுதும் வாழும் பலரது கனவுகளை நனவாக்கி வருகிறது மகசூஸ் லைவ் டிரா. போட்டியாளர்களின் வாழ்க்கையை மாற்றியமைக்கும் வாய்ப்பை ஒன்றுக்கு மேற்பட்ட முறைகள் அமைத்து கொடுப்பதை நினைத்து மகசூஸ் பெருமைகொள்கிறது. 

அடுத்த கோடீஸ்வரராகும் வாய்ப்பைப் பெற, www.mahzooz.ae/en என்ற இணையதளத்திற்குச் சென்று, AED 35 செலுத்தவும். தேவைப்படுபவர்களுக்கு நீரேற்றம் செய்ய நன்கொடையாக வழங்கப்படும் தண்ணீர் பாட்டிலை வாங்கி, ஒன்றில் 5 எண்களைத் தேர்வு செய்யவும்.. AED 10,000,000 பெரும் பரிசுத்தொகையை வெல்ல, நீங்கள் தேர்ந்தெடுத்த ஐந்து எண்களை பொருத்த வேண்டும். ஐந்து வெற்றி எண்களுடன், நீங்கள் நான்கு எண்களைப் பொருத்தினால், நீங்களும் மற்றவர்களும் அதே எண்களை தேர்வு செய்திருந்தால், வெற்றியாளர்களிடையே பிரித்து AED 1 மில்லியன் வெல்ல முடியும். நீங்கள் 5 எண்களில் மூன்றை பொருத்தினால் நீங்கள் தனித்தனியாக AED 350 வெல்லலாம்.
 

click me!