
42,000 ரூபாயில் சவரன் வாங்கும் பண முதலைகள்.....: கள்ளச்சந்தையில் விறு விருப்பு.....!!!
500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என நேற்றிரவு மோடி அறிவித்ததை தொடர்ந்து, தாங்கள் வீட்டில் பதுக்கி வைத்திருந்த, கட்டு கட்டான நோட்டுகளை, தங்க கடைகளில் கொடுத்து , அதிகளவில் தங்கம் வாங்கியுள்ளனர் பலர்.
இதன் மூலம் , கணக்கில் வராத தொகை, நகையாக மாறியுள்ளது என்று தான் கூற வேண்டும்........
தற்போது தங்கம் வாங்கினாலும் , அதிலும் சில கட்டுப்பாடுகள் இருப்பதால், கள்ளசந்தையில் விற்பனை அதிகரிக்க தொடங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அதுவும் கூட ஒரு சவரன் 42,000 ரூபாய்க்கு வாங்குகின்றனர்கள் என்றால் பாருங்களேன்.....
ஒரு பக்கம் கருப்பு பணம் பதுக்கல் அழிய ஆரம்பிக்குது...........மற்றொரு பக்கம் தங்கம் பதுக்கல் தற்போது மேலும் களைஎடுத்துள்ளது........கண்ணெதிரே பார்க்க முடிகிறது.......!!!
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.