மாலை நேர நிலவரப்படி , சவரனுக்கு ரூ 24 அதிகரிப்பு ....!!!

Asianet News Tamil  
Published : Nov 09, 2016, 09:21 AM ISTUpdated : Sep 19, 2018, 01:20 AM IST
மாலை நேர நிலவரப்படி , சவரனுக்கு  ரூ 24 அதிகரிப்பு ....!!!

சுருக்கம்

மாலை நேர நிலவரப்படி , சவரன் ரூ 24 அதிகரிப்பு ....!!!

தங்கத்தின் விலையில், ஒவ்வொரு நாளும் தொடர்ந்து ஏற்றம்  கண்டு   வருகிறது.

கடந்த  சில தினங்களாக , சற்று  குறைவான விலையில் தங்கம்  விற்பனை யானது.  தற்போது சில நாட்களாக தொடர்ந்து , தங்கத்தின் விலை  ஏறுமுகத்தில்  உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இன்றைய காலை  நேர  நிலவரப்படி, 22 கேரட்  ஆபரண  தங்கம் , கிராம்,  2 ஆயிரத்து  875  ரூபாயாக இருந்தது ,தற்போது   3  ரூபாய்  உயர்ந்து, 2 ஆயிரத்து  878  ரூபாயாக உள்ளது.

அதன்படி , சவரனுக்கு   24  ரூபாய் உயர்ந்து,    23,௦24 ரூபாய்க்கும் விற்பனை  செய்யப்படுகிறது.

24 கேரட் 10  கிராம்  சுத்த தங்கம் 3௦ ஆயிரத்து  780 ரூபாய்க்கு  விற்பனை  செய்யப்படுகிறது.

ஒரு  கிராம்  வெள்ளி  47 ரூபாய்  10  காசுக்கும் ,   

ஒரு கிலோ  பார்  வெள்ளி  44 ஆயிரத்து 050 8 ரூபாய்க்கும்  விற்பனை  செய்யப்படுகிறது…

 

 

 

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

Airtel: ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு ஜாக்பாட்.! ரூ. 4,000 மதிப்பிலான பரிசு இலவசம்!
AI-ல் உலகளாவிய தெற்கு நாடுகள்.. போட்டியை தாண்டி கூட்டணி ஏன் அவசியம்?