
கடந்த சில ஆட்களாகவே தங்கத்தின் விலையில் தொடந்து இறக்கம் காணப்பட்டு வருகிறது. அதன்படி இன்றைய காலை நேர நிலவரப்படி தங்கம் மற்றும் வெள்ளி விலை பற்றி பார்க்கலாம்
தங்கம் விலை நிலவரம்
22 கேரட் ஆபரண தங்கம், கிராம் ஒன்று, 2 ஆயிரத்து 742 ரூபாயாகவும், சவரன் ரூபாய் 21 ஆயிரத்து 936 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெள்ளி
ஒரு கிராம் வெள்ளி ரூ. 43.50 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
சென்ற வாரம் ஒரு சவரன் தங்கம் விலை 23 ஆயிரத்தை தொட்ட நிலையில், இந்த வாரம் தங்கத்தின் விலையில் தொடந்து சரிவு காணப்பட்டு, 22 ஆயிரத்தின் கீழ் சென்றது என்பது குறிப்பிடத்தக்கது .
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.