Today Panchangam : இன்றைய நல்ல நேரம்: செப்டம்பர் 7, 2023, வியாழக் கிழமை

By Ramya s  |  First Published Sep 7, 2023, 6:49 AM IST

இன்றைய நாளின் நல்ல நேரம், ராகுகாலம் ஆகியவை குறித்து பார்க்கலாம்.


பொதுவாக தங்கள் நாளை தொடங்கும் முன்பு எப்போது நல்ல நேரம், எப்போது ராகுகாலம் என்று பார்க்கும் பழக்கம் இன்றும் பலருக்கும் உள்ளது. எனவே இன்றைய நாளின் நல்ல நேரம், ராகுகாலம் ஆகியவை குறித்து பார்க்கலாம்.

நாள் : சோபகிருது ஆண்டு, ஆவணி 21

Tap to resize

Latest Videos

ஆங்கில தேதி : 07.09.2023

கிழமை : வியாழக் கிழமை

திதி : இரவு 9.14 வரை அஷ்டமி, பின்னர் நவமி

நட்சத்திரம் : இன்று மாலை 3.59 மணி வரை ரோகிணி, பின்னர் மிருகசிரீடம்

நாமயோகம் : இன்று அதிகாலை 3.53 வரை ஹர்ஷணம் பின்னர் வஜ்ரம்

கரணம் : இன்று காலை 9.14 மணி வரை பாலவம் , அதன்பின்னர் இரவு 9.14 மணி வரை கௌலவம், அதன்பின்னர் கைத்தூலம்

அமிர்தாதியோகம் : இன்று காலை 6.04 மணி வரை சித்த யோகம். பின்னர் மரண யோகம்

Today Rasi Palan 07th September 2023: பிறர் விஷயத்தில் அதிகம் தலையிடாதீர்; உங்களுக்கு தான் சிக்கல்..!!

நல்ல நேரம் :

காலை : 10.45 மணி முதல் 11.45 மணி வரை

பகல் : 12.15 மணி முதல் 1.15 மணி வரை

மாலை :  6.30 மணி முதல் 7.30 மணி வரை

எந்த நேரத்தை தவிர்க்க வேண்டும் :

ராகுகாலம் : பகல் 1.30 மணி முதல் 3.00 மணி வரை

எமகண்டம் : காலை 6.00 மணி முதல் 7.30 மணி வரை

குளிகை : காலை 9.00 மணி முதல் 10.30 மணி வரை

சூலம் : தெற்கு

பரிகாரம் : தைலம்

நேத்திரம் : 1

ஜீவன் :1/2

சந்திராஷ்டமம் : விசாகம், அனுஷம்

click me!