Latest Videos

Today Panchangam Tamil 2024 : இன்றைய நல்ல நேரம்: மே 23, 2024, வியாழக்கிழமை...

By Asianet TamilFirst Published May 23, 2024, 6:33 AM IST
Highlights

இன்றைய நாளின் நல்ல நேரம், ராகுகாலம் ஆகியவை குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

பொதுவாக தங்கள் நாளை தொடங்கும் முன்பு எப்போது நல்ல நேரம், எப்போது ராகுகாலம் என்று பார்க்கும் பழக்கம் இன்றும் பலருக்கும் உள்ளது. எனவே இன்றைய நாளின் நல்ல நேரம், ராகுகாலம் ஆகியவை குறித்து பார்க்கலாம்.

நாள் : குரோதி ஆண்டு, வைகாசி 10.

ஆங்கில தேதி : 23.05.2024.

கிழமை : வியாழக்கிழமை.

நாள் : சமநோக்கு நாள்

பிறை : வளர்பிறை

திதி : இன்று இரவு 7.48 வரை பௌர்ணமி, பின்னர் பிரதமை.

நட்சத்திரம் : இன்று காலை 9.43 வரை விசாகம், பின்னர் அனுஷம்.

நாமயோகம் : இன்று பிற்கபகல் 12.18 வரை பரிகம் , பின்னர் சிவம்.

கரணம் : இன்று காலை 7.30 வரை பத்தரை, பின்னர் இரவு 7.48 வரை பவம், பின்னர் பாலவம் ..

அமிர்தாதியோகம் : இன்று முழுவதும் சித்தயோகம்.

Rasi Palan : பணத்தை சேமிப்பதில் இந்த 5 ராசிக்காரர்களை யாராலும் வெல்ல முடியாது..!!

நல்ல நேரம் :

காலை: 10.30 முதல் 11.30 ரை

பகல்: 12.00 முதல் 1.00 வரை

மாலை : 6.30 முதல் 7.30 வரை

எந்த நேரத்தை தவிர்க்க வேண்டும் :

ராகுகாலம் : பகல் 1.30 முதல் 3.00 வரை

எமகண்டம் : காலை 6.00 முதல் 7.30 வரை

குளிகை : காலை 9.00 முதல் 10.30 வரை

சூலம் : வடக்கு.

பரிகாரம் : பால்..

நேத்திரம் : 2

ஜீவன் : 1

Zodiac Signs : இந்த ராசிக்காரர்கள் கோடிக்கணக்கில் பணம் சம்பாதிப்பார்களாம்.. நீங்க எந்த ராசி?

click me!