Today Panchangam Tamil 2024 : இன்றைய நல்ல நேரம்: மார்ச் 21, 2024, வியாழக்கிழமை...

By Ramya sFirst Published Mar 21, 2024, 6:48 AM IST
Highlights

இன்றைய நாளின் நல்ல நேரம், ராகுகாலம் ஆகியவை குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

பொதுவாக தங்கள் நாளை தொடங்கும் முன்பு எப்போது நல்ல நேரம், எப்போது ராகுகாலம் என்று பார்க்கும் பழக்கம் இன்றும் பலருக்கும் உள்ளது. எனவே இன்றைய நாளின் நல்ல நேரம், ராகுகாலம் ஆகியவை குறித்து பார்க்கலாம்.

நாள் : சோபகிருது ஆண்டு, பங்குனி 08.

ஆங்கில தேதி : 21.03.2024.

கிழமை : வியாழக்கிழமை.

திதி : இன்று அதிகாலை 4.20 வரை தசமி, பின்னர் ஏகாதசி.

நட்சத்திரம் : இன்று அதிகாலை 1.39 வரை பூசம், பின்னர் ஆயில்யம்..

நாமயோகம் : இன்று இரவு 7.08 வரை சுகர்மம், பின்னர் திருதி.

கரணம் : இன்று அதிகாலை 5.26 வரை பத்தரை, பின்னர் மாலை 6.21 வரை பவம், அதன்பின்னர் பாலவம் .

அமிர்தாதியோகம் : இன்று முழுவதும் சித்தயோகம்.

Today Rasi Palan 21th March 2024 : இன்றைய ராசி பலன்கள்.. எதிர்பார்த்த பலன்கள் கிடைக்குமா..?

நல்ல நேரம் :

காலை :10.30 முதல் 11.30 வரை

பகல் : 12.30 முதல் 1.30 வரை

மாலை : 6.30 முதல் 7.30 வரை

எந்த நேரத்தை தவிர்க்க வேண்டும் :

ராகுகாலம் : பகல் 12.00 முதல் 1.30 வரை

எமகண்டம் : காலை 6.30 முதல் 7.30  வரை

குளிகை : காலை 9..00 முதல் 10.30 வரை

சூலம் : தெற்கு

பரிகாரம் : தைலம்.

நேத்திரம் : 2

ஜீவன் : 1

வீட்டில் துளசி செடி வைத்திருந்தால் 'இந்த' தவறை மட்டும் செய்யாதீங்க.. தீராத கஷ்டமும் வறுமையும் வரும்!

click me!