Today Panchangam Tamil 2024 : இன்றைய நல்ல நேரம்: மார்ச் 20, 2024, புதன்கிழமை...

By Ramya sFirst Published Mar 20, 2024, 6:55 AM IST
Highlights

இன்றைய நாளின் நல்ல நேரம், ராகுகாலம் ஆகியவை குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

பொதுவாக தங்கள் நாளை தொடங்கும் முன்பு எப்போது நல்ல நேரம், எப்போது ராகுகாலம் என்று பார்க்கும் பழக்கம் இன்றும் பலருக்கும் உள்ளது. எனவே இன்றைய நாளின் நல்ல நேரம், ராகுகாலம் ஆகியவை குறித்து பார்க்கலாம்.

நாள் : சோபகிருது ஆண்டு, பங்குனி 07.

ஆங்கில தேதி : 20.03.2024.

கிழமை : புதன்கிழமை.

திதி : இன்று அதிகாலை 4.20 வரை தசமி, பின்னர் ஏகாதசி.

நட்சத்திரம் : இன்று முழுவதும் பூசம்.

நாமயோகம் : இன்று இரவு 7.06 வரை அதிகண்டம், பின்னர் சுகர்மம்.

கரணம் : இன்று அதிகாலை 4.20  வரை கரசை, பின்னர் மாலை 4.53 வரை வனிசை, அதன்பின்னர் பத்தரை.

அமிர்தாதியோகம் : இன்று முழுவதும் சித்தயோகம்.

Today Rasi Palan 20th March 2024 : இன்றைய ராசி பலன்கள்.. முதலீடு செய்ய உகந்த நேரம்!

நல்ல நேரம் :

காலை :9.30 முதல் 10.30 வரை

மாலை : 4.30 முதல் 5.30 வரை

இரவு: 6.30 முதல் 7.30 வரை

எந்த நேரத்தை தவிர்க்க வேண்டும் :

ராகுகாலம் : பகல் 12.00 முதல் 1.30 வரை

எமகண்டம் : காலை 7.30 முதல் 9.00  வரை

குளிகை : காலை 10.30 முதல் 12.00 வரை

சூலம் : வடக்கு

பரிகாரம் : பால்.

நேத்திரம் : 2

ஜீவன் : 0

வீட்டில் துளசி செடி வைத்திருந்தால் 'இந்த' தவறை மட்டும் செய்யாதீங்க.. தீராத கஷ்டமும் வறுமையும் வரும்!

click me!