Today Panchangam Tamil 2024 : இன்றைய நல்ல நேரம்: ஜூன் 27, 2024, வியாழக்கிழமை...

By Asianet Tamil  |  First Published Jun 27, 2024, 6:16 AM IST

இன்றைய நாளின் நல்ல நேரம், ராகுகாலம் ஆகியவை குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.


பொதுவாக தங்கள் நாளை தொடங்கும் முன்பு எப்போது நல்ல நேரம், எப்போது ராகுகாலம் என்று பார்க்கும் பழக்கம் இன்றும் பலருக்கும் உள்ளது. எனவே இன்றைய நாளின் நல்ல நேரம், ராகுகாலம் ஆகியவை குறித்து பார்க்கலாம்.

நாள் : குரோதி ஆண்டு, ஆனி 13.

Tap to resize

Latest Videos

undefined

ஆங்கில தேதி : 27.06.2024.

கிழமை : வியாழக்கிழமை.

நாள் : மேல்நோக்கு நாள்

பிறை : தேய்பிறை

திதி : இன்று மாலை 6.39 வரை சஷ்டி, பின்னர் சப்தமி.

நட்சத்திரம் : இன்று காலை 11.36 வரை சதயம், பின்னர் பூரட்டாதி.

நாமயோகம் : இன்று மதியம் 12.18 வரை ஆயுஷ்மான், அதன்பின்னர் சௌபாக்கியம்.

கரணம் : இன்று காலை 7.47 வரை கரசை, பின்னர் மாலை 6.40 வரை வனசை, அதன் பின்னர் 5.33 வரை பத்தரை, அதன்பின்னர் பவம்.

அமிர்தாதியோகம் : இன்று காலை 11.36 வரை மரணயோகம், பின்னர் சித்தயோகம்

இந்த 3 ராசிக்காரர்கள் தான் இந்தியாவில் கோடீஸ்வரர்களாக இருக்கிறார்களாம்.. உங்க ராசி என்ன?

நல்ல நேரம் :

காலை: 10.30 முதல் 12.00 வரை

மாலை : 4.30 முதல் 5.30 வரை

இரவு : 6.30 முதல் 7.30 வரை

எந்த நேரத்தை தவிர்க்க வேண்டும் :

ராகுகாலம் : மதியம் 1.30 முதல் 3.00 வரை

எமகண்டம் : காலை 6.00 முதல் 7.30 வரை

குளிகை : காலை 9.00 முதல் 10.30 வரை

சூலம் : தெற்கு.

பரிகாரம் : தைலம்.

Vastu Tips : அதிர்ஷ்டம் உங்கள் வீட்டிற்கு வர 'இந்த' வாஸ்து விஷயங்களை உடனே செய்ங்க!

click me!