Today Panchangam Tamil 2024 : இன்றைய நல்ல நேரம்: ஜூலை 24, 2024, புதன்கிழமை...

By Asianet Tamil  |  First Published Jul 24, 2024, 6:13 AM IST

நல்ல நேரத்தில் தங்கள் காரியத்தை தொடங்கினால் அது சிறப்பாக முடியும் என்பது ஐதீகம். எனவே இன்றைய நாளின் நல்ல நேரம், ராகுகாலம் ஆகியவை குறித்து பார்க்கலாம்.


பொதுவாக தங்கள் நாளை தொடங்கும்போது நல்ல நேரம், ராகு காலம் எப்போது என்பதை பார்க்கும் பழக்கம் பலரிடம் உள்ளது. நல்ல நேரத்தில் தங்கள் காரியத்தை தொடங்கினால் அது சிறப்பாக முடியும் என்பது ஐதீகம். எனவே இன்றைய நாளின் நல்ல நேரம், ராகுகாலம் ஆகியவை குறித்து பார்க்கலாம்.

நாள் : குரோதி ஆண்டு, ஆடி 08.

Tap to resize

Latest Videos

undefined

ஆங்கில தேதி : 24.07.2024.

கிழமை : புதன்கிழமை.

நாள் : மேல்நோக்கு நாள்

பிறை : தேய்பிறை

திதி : இன்று காலை 7.30 வரை திருதியை, பின்னர் நாளை அதிகாலை 4.40 வரை சதுர்த்தி, பின்னர் பஞ்சமி. 

நட்சத்திரம் : இன்று மாலை 6.14 வரை சதயம், பின்னர் பூரட்டாதி.

நாமயோகம் : இன்று காலை 11.10 வரை சௌபாக்கியம், பின்னர் சோபனம்.

கரணம் : இன்று காலை 7.30 வரை பத்திரை, பின்னர் மாலை 6.04 வரை பவம், பின்னர் நாளை அதிகாலை 4.40 பாலவம், அதன்பின்னர் கௌலவம்.

அமிர்தாதியோகம் : இன்று மாலை 6.14 வரை அமிர்தயோகம், பின்னர் சித்தயோகம்.  

Aadi Month Important Days: ஆடி மாதத்தில் மறந்து கூட இந்த காரியங்களை செய்யாதீர்கள்; ஜோதிடர்கள் கூறும் காரணம்!

நல்ல நேரம் :

காலை: 9.00 முதல் 10.30  வரை

மாலை: 4.30 முதல் 5.30 வரை

மாலை: 6.30 முதல் 7.30 வரை

எந்த நேரத்தை தவிர்க்க வேண்டும் :

ராகுகாலம் : பகல் 12.00 முதல் 1.30 வரை

எமகண்டம் : காலை 7.30 முதல் 9.00 வரை

குளிகை : காலை 10.30 முதல் 12.00 வரை

சூலம் : வடக்கு.

பரிகாரம் : பால்.

Vastu Tips: பாசிட்டிவ் எனர்ஜி அதிகரிக்கணுமா? வீட்டில் நீங்கள் செய்யக்கூடாத தவறுகள்; வாஸ்து டிப்ஸ்!!

click me!