Today Panchangam Tamil 2024 : இன்றைய நல்ல நேரம்: ஜூலை 17, 2024, புதன்கிழமை...

Published : Jul 17, 2024, 06:13 AM IST
Today Panchangam Tamil 2024 : இன்றைய நல்ல நேரம்: ஜூலை 17, 2024, புதன்கிழமை...

சுருக்கம்

இன்றைய நாளின் நல்ல நேரம், ராகுகாலம் ஆகியவை குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

பொதுவாக தங்கள் நாளை தொடங்கும் முன்பு எப்போது நல்ல நேரம், எப்போது ராகுகாலம் என்று பார்க்கும் பழக்கம் இன்றும் பலருக்கும் உள்ளது. எனவே இன்றைய நாளின் நல்ல நேரம், ராகுகாலம் ஆகியவை குறித்து பார்க்கலாம்.

நாள் : குரோதி ஆண்டு, ஆடி 01.

ஆங்கில தேதி : 17.07.2024.

கிழமை : புதன்கிழமை.

நாள் : சமநோக்கு நாள்

பிறை : வளர்பிறை

திதி : இன்று இரவு 9.03 வரை ஏகாதசி, பின்னர் துவாதசி. 

நட்சத்திரம் : இன்று அதிகாலை 3.12 வரை அனுஷம், பின்னர் கேட்டை.

நாமயோகம் : இன்று காலை 7.04 வரை சுபம், பின்னர் சுப்பிரம்.

கரணம் : இன்று காலை 8.54 வரை வனசை, பின்னர் இரவு 9.03 வரை பத்திரை, அதன் பின்னர் பவம்.

அமிர்தாதியோகம் : இன்று அதிகாலை 3.12 வரை சித்தயோகம் பின்னர் மரணயோகம். 

Aadi Month Important Days: ஆடி மாதத்தில் மறந்து கூட இந்த காரியங்களை செய்யாதீர்கள்; ஜோதிடர்கள் கூறும் காரணம்!

நல்ல நேரம் :

காலை: 9.30 முதல் 10.30 வரை

மாலை : 4.30 முதல் 5.30 வரை

மாலை: 6.30 முதல் 7.30 வரை

எந்த நேரத்தை தவிர்க்க வேண்டும் :

ராகுகாலம் : பகல் 12.00 முதல் 1.30 வரை

எமகண்டம் : காலை 7.30 முதல் 9.00 வரை

குளிகை : காலை 10.30 முதல் 12.00 வரை

சூலம் : வடக்கு.

பரிகாரம் : பால்.

Vastu Tips: பாசிட்டிவ் எனர்ஜி அதிகரிக்கணுமா? வீட்டில் நீங்கள் செய்யக்கூடாத தவறுகள்; வாஸ்து டிப்ஸ்!!

PREV
click me!

Recommended Stories

Sun Transit 2026: சூரிய பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை.. இனி ராஜயோகம் தான்!
Guru Udhayam 2026: கடகத்தில் வலுவடையும் குரு பகவான்: ஆகஸ்ட் 10-க்குப் பின் 4 ராசிகளுக்கு கூரையை பிச்சிகிட்டு கொட்டப்போகுது.!