இன்றைய நாளின் நல்ல நேரம், ராகுகாலம் ஆகியவை குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
பொதுவாக தங்கள் நாளை தொடங்கும் முன்பு எப்போது நல்ல நேரம், எப்போது ராகுகாலம் என்று பார்க்கும் பழக்கம் இன்றும் பலருக்கும் உள்ளது. எனவே இன்றைய நாளின் நல்ல நேரம், ராகுகாலம் ஆகியவை குறித்து பார்க்கலாம்.
நாள் : சோபகிருது ஆண்டு, மாசி 04..
undefined
ஆங்கில தேதி : 16.02.2024.
கிழமை : வெள்ளிக்கிழமை.
திதி : இன்று மாலை 3.04 வரை சப்தமி, பின்னர் அஷ்டமி.
நட்சத்திரம் : இன்று பிற்பகல் 2.34 வரை பரணி, பின்னர் கிருத்திகை.
நாமயோகம் : இன்று இரவு 8.13 வரை பிராமியம். பின்னர் ஐந்திரம்.
கரணம் : இன்று அதிகாலை 3.50 வரை கரசை, பின்னர் மாலை 3.05 வரை வணிசை. பின்னர் பத்தரை . .
அமிர்தாதியோகம் : இன்று முழுவதும் சித்தயோகம்.
Today Rasi Palan 16th February 2024 : இன்று அடி மேல் அடி வாங்கும் ராசிகள் இவர்கள்தான்!!
நல்ல நேரம் :
காலை : 9.30 முதல் 10.30 வரை
மாலை : 12.30 முதல் 1.30 வரை
மாலை : 4.30 முதல் 5.30 வரை
இரவு : 6.30 முதல் 7.30 வரை.
எந்த நேரத்தை தவிர்க்க வேண்டும் :
ராகுகாலம் : பகல் 10.30 முதல் 12.00 வரை
எமகண்டம் : காலை 3.00 முதல் 4.30 வரை
குளிகை : காலை 7.30 முதல் 9.00 வரை
சூலம் : மேற்கு.
பரிகாரம் : வெல்லம்.
நேத்திரம் : 1
ஜீவன் : 1/2
குரு பெயர்ச்சி 2024 : அதிர்ஷ்டம் அடிக்கப் போகும் ராசி இவர்கள்தான்...யார் அந்த அதிர்ஷ்டசாலிகள்..?!