Today Panchangam Tamil 2024 : இன்றைய நல்ல நேரம்: ஆகஸ்ட் 16, 2024, வெள்ளிக்கிழமை...

By Asianet Tamil  |  First Published Aug 16, 2024, 6:18 AM IST

குரோதி ஆண்டு, ஆடி மாதம் 31 ஆம் தேதி, ஆகஸ்ட் 16, 2024, வெள்ளிக்கிழமைக்கான நல்ல நேரம், ராகு காலம், எமகண்டம், குளிகை, சூலம், பரிகாரம் உள்ளிட்ட தகவல்களை பார்க்கலாம்


பொதுவாக நல்ல நேரம் எப்போது, ராகு காலம் எப்போது என்று பார்த்த பின்னரே தங்கள் காரியத்தை தொடங்குகின்றனர். ஏனெனில் நல்ல நேரத்தில் ஒரு காரியத்தை தொடங்கினால் அது சிறப்பாக முடியும் என்பது நம்பிக்கை. இன்றைய நாளின் நல்ல நேரம், ராகுகாலம் ஆகியவை குறித்து பார்க்கலாம்.

நாள் : குரோதி ஆண்டு, ஆடி 31.

Tap to resize

Latest Videos

undefined

ஆங்கில தேதி : 16.08.2024.

கிழமை : வெள்ளிக்கிழமை.

நாள் : கீழ்நோக்கு நாள்

பிறை : வளர்பிறை

திதி : இன்று காலை 9.39 வரை ஏகாதசி, பின்னர் துவாதசி. 

நட்சத்திரம் : இன்று மதியம் 12.43 வரை மூலம், பின்னர் பூராடம்.  

நாமயோகம் : இன்று மதியம் 1.11 வரை விஷ்கம்பம், அதன்பின்னர் பரீதி.

கரணம் : இன்று காலை 9.40 வரை பத்தரை, பின்னர் இரவு 9.58 வரை பத்தரை, அதன்பின்னர் பாலவம்.

அமிர்தாதியோகம் : இன்று மதியம் 12.43 வரை அமிர்தயோகம், பின்னர் சித்தயோகம்.

எந்த திசையில் அமர்ந்து சாப்பிட வேண்டும் தெரியுமா? வாஸ்து டிப்ஸ் இதோ!!

நல்ல நேரம் :

காலை: 9.30 முதல் 10.30 வரை

மாலை : 4.30 முதல் 5.30 வரை

மாலை : 6.30 முதல் 7.30 வரை

எந்த நேரத்தை தவிர்க்க வேண்டும் :

ராகுகாலம் : காலை 10.30 முதல் 12.00 வரை

எமகண்டம் : மாலை 3.00 முதல் 4.30 வரை

குளிகை : காலை 7.30 முதல் 9.00 வரை

சூலம் : மேற்கு.

பரிகாரம் : வெல்லம்.

தாலி கயிறு எந்த கிழமையில்... எந்த நேரத்தில் மாற்றுவது நல்லது?!

 

click me!