Today Panchangam Tamil 2024 : இன்றைய நல்ல நேரம்: ஏப்ரல் 19, 2024, வெள்ளிக்கிழமை...

Published : Apr 19, 2024, 09:32 PM ISTUpdated : Apr 19, 2024, 09:38 PM IST
Today Panchangam Tamil 2024 : இன்றைய நல்ல நேரம்: ஏப்ரல் 19, 2024, வெள்ளிக்கிழமை...

சுருக்கம்

இன்றைய நாளின் நல்ல நேரம், ராகுகாலம் ஆகியவை குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

பொதுவாக தங்கள் நாளை தொடங்கும் முன்பு எப்போது நல்ல நேரம், எப்போது ராகுகாலம் என்று பார்க்கும் பழக்கம் இன்றும் பலருக்கும் உள்ளது. எனவே இன்றைய நாளின் நல்ல நேரம், ராகுகாலம் ஆகியவை குறித்து பார்க்கலாம்.

நாள் : குரோதி ஆண்டு, சித்திரை 06

ஆங்கில தேதி : 19.04.2024.

கிழமை : வெள்ளிகிழமை.

நாள் : கீழ்நோக்கு நாள்

பிறை : வளர்பிறை

திதி : இன்று .இரவு 8.05 வரை ஏகாதசி, பின்னர் துவாதசி.

நட்சத்திரம் : இன்று காலை 10.56  வரை மகம், பின்னர் பூரம் .

நாமயோகம் : இன்று அதிகாலை 1.44 வரை விருத்தி, பின்னர் துருவம்.

கரணம் : இன்று மாலை 6.47 வரை வனசை, பின்னர் இரவு 8.05 வரை பத்திரை, அதன்பின்னர் பவம் .

அமிர்தாதியோகம் : இன்று காலை 10.56 வரை மரணயோகம், பின்னர் அமிர்த்யோகம் ..

Rasi Palan : பணத்தை சேமிப்பதில் இந்த 5 ராசிக்காரர்களை யாராலும் வெல்ல முடியாது..!!

நல்ல நேரம் :

காலை: 9.30 முதல் 10.30 வரை

மாலை : 4.30 முதல் 5.30 வரை

மாலை: 6.30 முதல் 7.30 வரை

எந்த நேரத்தை தவிர்க்க வேண்டும் :

ராகுகாலம் : பகல் 10.30 முதல் 12.00 வரை

எமகண்டம் : மாலை 3.00 முதல் 4.30 வரை

குளிகை : காலை 7.30 முதல் 9.00 வரை

சூலம் : மேற்கு

பரிகாரம் : வெல்லம்.

Zodiac Signs : இந்த ராசிக்காரர்கள் கோடிக்கணக்கில் பணம் சம்பாதிப்பார்களாம்.. நீங்க எந்த ராசி?

PREV
click me!

Recommended Stories

விநாயகப் பெருமானின் அறுபடை வீடுகள்: உங்களுக்குத் தெரியாத அந்த 6 புனிதத் தலங்களின் முழுப் பட்டியல்- பகுதி 1
100 நாட்களுக்கு சும்மா அசால்ட்டா சம்பவம் பண்ணும் ராகு பகவான்; 3 ராசிகளுக்கு ஸ்ட்ரிக்ட் வார்னிங்!