Today Panchangam : இன்றைய நல்ல நேரம்: ஆகஸ்ட் 31, 2023, வியாழக்கிழமை

By Ramya s  |  First Published Aug 31, 2023, 6:55 AM IST

இன்றைய நாளின் நல்ல நேரம், ராகுகாலம் ஆகியவை குறித்து பார்க்கலாம்.


பொதுவாக தங்கள் நாளை தொடங்கும் முன்பு எப்போது நல்ல நேரம், எப்போது ராகுகாலம் என்று பார்க்கும் பழக்கம் இன்றும் பலருக்கும் உள்ளது. எனவே இன்றைய நாளின் நல்ல நேரம், ராகுகாலம் ஆகியவை குறித்து பார்க்கலாம்.

நாள் : சோபகிருது ஆண்டு, ஆவணி 14

Tap to resize

Latest Videos

ஆங்கில தேதி : 31.08.2023

கிழமை : வியாழக்கிழமை

திதி : காலை 8.17 மணி வரை பௌர்ணமி, பின்னர் பிரதமை

நட்சத்திரம் : இன்று இரவு 8. 17 மணி வரை சதயம், பின்னர் பூரட்டாதி

நாமயோகம் : இன்று இரவு 8.07 வரை சுகர்மம், பின்னர் திருதி

கரணம் : இன்று காலை 8.17 மணி வரை பவம், பின்னர் மாலை 6.09 வரை பாலவம், பிறகு கௌலவம்.

அமிர்தாதியோகம் : இன்று காலை 6.04 மணி வரை சித்த யோகம், பின்னர் இரவு 8.17 மணி வரை மரண யோகம், பின்னர் சித்த யோகம்

Today Rasi Palan 31th August 2023: தனுசு ராசிக்காரர்களே இன்று உங்கள் வியாபாரம் "அமோகமா" இருக்கும்...!!

நல்ல நேரம் :

காலை : 10.45 மணி முதல் 11.45 மணி வரை

பகல் : 12.15 முதல் 1.15 மணி வரை

மாலை :  6.30 மணி முதல் 7.30 மணி வரை

எந்த நேரத்தை தவிர்க்க வேண்டும் :

ராகுகாலம் : பகல் 1.30 மணி முதல் 3.00 மணி வரை

எமகண்டம் : காலை 6.00 மணி முதல் 7.30 மணி வரை

குளிகை : காலை 9.00 மணி முதல் 10.30 மணி வரை

சூலம் : தெற்கு

பரிகாரம் : தைலம்

நேத்திரம் : 2

ஜீவன் :1

சந்திராஷ்டமம் : ஆயில்யம், மகம்

click me!