Today Panchangam : இன்றைய நல்ல நேரம்: ஆகஸ்ட் 30, 2023, புதன்கிழமை

By Ramya s  |  First Published Aug 30, 2023, 7:00 AM IST

இன்றைய நாளின் நல்ல நேரம், ராகுகாலம் ஆகியவை குறித்து பார்க்கலாம்.


பொதுவாக தங்கள் நாளை தொடங்கும் முன்பு எப்போது நல்ல நேரம், எப்போது ராகுகாலம் என்று பார்க்கும் பழக்கம் இன்றும் பலருக்கும் உள்ளது. எனவே இன்றைய நாளின் நல்ல நேரம், ராகுகாலம் ஆகியவை குறித்து பார்க்கலாம்.

நாள் : சோபகிருது ஆண்டு, ஆவணி 13

Latest Videos

undefined

ஆங்கில தேதி : 30.08.2023

கிழமை : புதன் கிழமை

திதி : காலை 10.45 மணி வரை சதுர்த்தசி, பின்னர் பௌர்ணமி

நட்சத்திரம் : இரவு 9.58 மணி வரை அவிட்டம், பின்னர் சதயம்

நாமயோகம் : இன்று அதிகாலை 2.16 வரை சோபனம், பின்னர் இரவு 11.11 வரை அதிகண்டம், பின்னர் சுகர்மம்

கரணம் : இன்று 10.15 மணி வரை வணிசை, இரவு 9.31 வரை பத்தரை, பிறகு பவம்

அமிர்தாதியோகம் : இன்று காலை 6.04 மணி வரை சித்த யோகம், பின்னர் காலை 9.58 மணி மரண யோகம், பின்னர் சித்த யோகம்

Today Rasi Palan 30th August 2023: "இந்த" இரண்டு ராசிக்கு இன்று நாள் சரியில்லை...!! இதில் உங்க ராசி இருக்கா?

நல்ல நேரம் :

காலை : 9.15 மணி முதல் 10.15 மணி வரை

பகல் : 1015 முதல் 11.45 மணி வரை

மாலை : 4.45 முதல் 5.45 மணி வரை

இரவு : 6.30 மணி முதல் 7.30 மணி வரை

எந்த நேரத்தை தவிர்க்க வேண்டும் :

ராகுகாலம் : பகல் 12.00 மணி முதல் 1.30  மணி வரை

எமகண்டம் : காலை 7.30 மணி முதல் 9.00 மணி வரை

குளிகை : காலை 10.30 மணி முதல் 12.00 மணி வரை

சூலம் : வடக்கு

பரிகாரம் : பால்

நேத்திரம் : 2

ஜீவன் :1

சந்திராஷ்டமம் : பூசம், ஆயில்யம்

click me!