Oct 14 Today Rasi Palan: தனுசு ராசி நேயர்களே, இன்று புது வாய்ப்புகள் கிடைக்கும்.! தொழிலில் வரப்போகும் சூப்பர் மாற்றம்.!

Published : Oct 13, 2025, 04:44 PM IST
dhanusu rasi (2)

சுருக்கம்

Today Rasi Palan : அக்டோபர் 14, 2025 தேதி தனுசு ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

பொதுவான பலன்கள்:

  • தனுசு ராசி நேயர்களே, இன்றைய நாள் புதிய உற்சாகத்துடனும், நம்பிக்கையும் காணப்படுவீர்கள். 
  • புது உத்வேகம் காரணமாக திட்டங்களை விரைவாக செயல்படுத்த முயற்சிப்பீர்கள். இருப்பினும் நிதானம் தேவை. 
  • புதிய வாய்ப்புகளின் மீது ஆர்வம் பிறக்கும். 
  • எனவே புதிய வாய்ப்புகள் பற்றி சிந்திப்பீர்கள். 
  • மனதின் உள் உணர்வுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது நல்லது.

நிதி நிலைமை:

  • இன்றைய தினம் நிதி நிலைமை சீராக இருக்கும். 
  • திடீர் முதலீடுகள் அல்லது பெரிய செலவுகளை தவிர்ப்பது நல்லது. எந்த முடிவெடுத்தாலும் நிதானமாக இருக்க வேண்டும். 
  • வரவு செலவு கணக்குகளை மதிப்பாய்வு செய்து அதற்கேற்ப நிதி திட்டமிடல் செய்ய வேண்டியது அவசியம். 
  • பெரிய முதலீடுகள் செய்வதற்கு முன்னர் அனுபவமிக்கவர்களின் ஆலோசனையைப் பெறுவது நல்லது.

தனிப்பட்ட வாழ்க்கை:

  • உறவுகளில் இன்று மகிழ்ச்சியும், பிணைப்பும் அதிகரித்து காணப்படும். 
  • ஆனால் பேசும்பொழுது வார்த்தைகளில் கவனம் தேவை. 
  • உறவுகளின் ஆழத்தை அதிகரிக்க மென்மையான அதேசமயம் நேர்மையுடன் இருக்க வேண்டும். 
  • எந்த சூழலிலும் பொறுமையை கையாள வேண்டியது அவசியம். 
  • உங்கள் முடிவுகளை குடும்ப உறுப்பினர்களுடன் திணிக்க முயற்சிக்க வேண்டாம். 
  • குழந்தைகளுடன் இன்று நல்லிணக்கம் ஏற்படும்

பரிகாரங்கள்:

  • உங்கள் ராசியின் அதிபதியான குரு பகவானை வணங்குவது நல்லது. 
  • ஐயப்பன் வழிபாடு நல்ல பலன்களைத் தரும். 
  • நிதி நிலைமையை மேம்படுத்த மகாலட்சுமி தாயாரை வழிபடலாம். 
  • கல்விக்கு கஷ்டப்படும் ஏழை மாணவர்களுக்கு நோட்டு, புத்தகங்கள் அல்லது பிற பொருட்கள் கொடுத்து உதவி செய்யலாம்.

முக்கிய குறிப்பு:

  • இந்த பலன்கள் பொதுவானவை. உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தைப் பொறுத்து பலன்களில் மாற்றங்கள் ஏற்படலாம்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Birth Date: இந்த 3 தேதில பிறந்தவங்களுக்கு '30' வயசுக்கு மேல பணக்காரராகும் யோகம் இருக்கு
Weekly Rasi Palan: மீன ராசி நேயர்களே, குரு பகவான் ஆசியால் இந்த வாரம் சொத்துக்களை வாங்கப்போறீங்க.!