சான்று பெற்ற விதைகளை விவசாயிகள் பயன்படுத்தினால் கூடுதல் மகசூல் பெறலாம்.
1.. விவசாயத்தில் விதை முக்கிய இடு பொருளாக இருக்கிறது.
2.. விவசாயிகள் தாங்களாகவே விதை உற்பத்தியாளராக மாற முன்வர வேண்டும்.
3.. அப்படி வந்தால், தங்களுக்குத் தேவையான விதையை தாங்களே உற்பத்தி செய்து கொண்டு நல்ல லாபம் பெறலம்.
4.. மேலும், சான்று பெற்ற விதைகளை பயன்படுத்தினால் 20 சதவீதம் கூடுதல் மகசூல் கிடைக்கும்.
5.. சான்று விதை உற்பத்தி பயிற்சி பெற நினைப்பவர்கள் வேளாண்துறை சம்மந்த அதிகாரிகளை அணுகுவது நல்லது.
6.. விதை உற்பத்தி செய்து விவசாயிகள், சிறந்த முறையில் லாபம் ஈட்ட இது பயனுள்ளதாக இருக்கும்.