Tamil

நாளை எந்தெந்த மாவட்டங்களுக்கு விடுமுறை

Tamil

Pudukkottai School College Holiday

புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு நாளை மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூா் விடுமுறை.

Image credits: our own
Tamil

Pudukkottai Working Day

இந்த உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் விதமாக அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு ஏப்ரல் 19ம் தேதி சனிக்கிழமை வேலை நாளாகும். 

Image credits: our own
Tamil

thiruvarur aazhi therottam

திருவாரூர் தியாகராஜர் கோயில் பங்குனி தேரோட்டத்தை முன்னிட்டு திருவாரூர் மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.

Image credits: our own
Tamil

Grievance meeting

நாளை நடைபெறவிருந்த குறைதீர்க்கும் கூட்டம் ஏப்ரல் 8ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Image credits: our own
Tamil

Kaasi Viswanathar Temple

அதேபோல் தென்காசி மாவட்டம் காசி விஸ்வநாத சுவாமி திருக்கோவில் குடமுழுக்கு விழா நாளை நடைபெறுதையொட்டி நாளை கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை. 

Image credits: pinterest
Tamil

Public Exam

மேற்குறிப்பிட்ட நாட்களில் தேர்வு எழுதும் பள்ளி மாணவர்கள், பொதுத்தேர்வு தொடர்பாக பணியாற்றும் ஆசிரியர்களுக்கு இந்த உள்ளூர் விடுமுறையானது பொருந்தாது.

Image credits: our own
Tamil

School Working Day

இந்த உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் வகையில் ஏப்ரல் 26ம் தேதி சனிக்கிழமை வேலை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

Image credits: our own

பள்ளி மாணவர்களுக்கு அடுத்தடுத்து தொடர் விடுமுறை! எப்போது தெரியுமா?

மார்ச் மாதத்தில் எத்தனை நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை?

தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்! வெளியான லிஸ்ட்!

தமிழகத்தில் 10,11,12ம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது தொடங்கி முடிகிறது!