Tamil

பள்ளி மாணவர்கள்

Tamil

ஏப்ரல் மாதம் விடுமுறை

ஏப்ரல் மாதம் தொடக்கத்தின் முதல் நாளே வங்கிகள் ஆண்டு கணக்கு முடிவு, ஏப்ரல் 10 மகாவீரர் ஜெயந்தி, ஏப்ரல் 14  தமிழ் புத்தாண்டு, ஏப்ரல் 18 புனித வெள்ளி ஆகிய நாட்கள் அரசு விடுமுறை. 

Image credits: our own
Tamil

கோவில் திருவிழா உள்ளூர் விடுமுறை

அதுமட்டுமல்லாமல் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கோவில் திருவிழாவை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுவது வழக்கம். 

Image credits: our own
Tamil

உள்ளூர் விடுமுறை

அதன்படி ஏப்ரல் 7ம் தேதி மற்றும் ஏப்ரல் 11ம் தேதி தென்காசி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை 

Image credits: our own
Tamil

காசி விசுவநாதசுவாமி திருக்கோவில் குடமுழுக்கு விழா

அதாவது காசி விசுவநாதசுவாமி திருக்கோவில் குடமுழுக்கு விழா ஏப்ரல் 7 திங்கள்கிழமை விடுமுறை

Image credits: our own
Tamil

பங்குனி உத்திர திருவிழா

பங்குனி உத்திர திருவிழா ஏப்ரல் 11 வெள்ளிக்கிழமை அன்று விடுமுறை

Image credits: our own
Tamil

பொதுத்தேர்வு

மேற்குறிப்பிட்ட நாட்களில் சம்பந்தப்பட்ட தேர்வு எழுதும் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுத்தேர்வு தொடர்பாக பணியாற்றும் ஆசிரியர்களுக்கு இந்த உள்ளூர் விடுமுறை பொருந்தாது.

Image credits: our own
Tamil

சனிக்கிழமை வேலை நாட்கள்

உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் வகையில் ஏப்ரல் 26 மற்றும் மே 03 ஆகிய இரு சனிக்கிழமைகளும் தென்காசி மாவட்டத்திற்கு வேலை நாட்களாக அறிவிப்பு

Image credits: our own

மார்ச் மாதத்தில் எத்தனை நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை?

தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்! வெளியான லிஸ்ட்!

தமிழகத்தில் 10,11,12ம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது தொடங்கி முடிகிறது!

டாஸ்மாக் கடைக்கு நாளை விடுமுறை.!தமிழகம் முழுவதும் குடிமகன்களுக்கு ஷாக்