தமிழகத்தில் 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது?
tamilnadu Feb 15 2025
Author: vinoth kumar Image Credits:our own
Tamil
12ம் வகுப்பு மாணவர்கள் செய்முறை தேர்வு
தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மார்ச் 3ம் தேதி முதல் 25ம் தேதி வரை நடைபெறுகிறது. இவர்களுக்கான செய்முறை தேர்வு பிப்ரவரி 7 முதல் 14 வரை நடைபெறுகிறது.
Image credits: our own
Tamil
12ம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு
இந்த தேர்வினை 7518 பள்ளிகளில் இருந்து 3,78 ,545 மாணவர்கள், 4,24,23 மாணவிகள், 18, 344 தனித்தேர்வர்கள், 145 சிறைவாசிகள் என 8,21,057 பேர் 3316 தேர்வு மையங்களில் எழுத உள்ளனர்.
Image credits: our own
Tamil
11ம் வகுப்பு மாணவர்கள் செய்முறை தேர்வு
11ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மார்ச் 5 முதல் 27 வரை நடைபெறுகிறது. இவர்களுக்கு செய்முறை தேர்வு மார்ச் 15 முதல் 21 வரை நடைபெறுகிறது.
Image credits: our own
Tamil
11ம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு
இந்த தேர்வினை 7,557 பள்ளிகளில் படித்த 3,89,423 மாணவர்களும், 4 ,28,946 மாணவிகளும், 4755 தனித் தேர்வுகளும், 137 சிறைவாசிகள் என 8,23,261 பேர் 3316 தேர்வு மையங்களில் எழுத உள்ளனர்.
Image credits: our own
Tamil
10ம் வகுப்பு மாணவர்கள் செய்முறை தேர்வு
10ம் தேதி வகுப்பு பொதுத் தேர்வினை பொறுத்தவரை மார்ச் 28 முதல் ஏப்ரல் 15 வரை நடைபெறுகிறது. இவர்களுக்கான செய்முறை தேர்வு பிப்ரவரி 22ம் தேதி முதல் 28ம் தேதி வரை நடைபெற உள்ளது.
Image credits: our own
Tamil
10ம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு
இந்த தேர்வினை 12,480 பள்ளிகளில் பயின்ற 4,46,411 மாணவர்களும், 4,40,465 மாணவிகளும் 25,888 தனித் தேர்வுகளும், 272 சிறைவாசிகளும் என 9,13,036 பேர் எழுத உள்ளனர்.