தமிழகத்தில் 4,829 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. நாள் ஒன்றுக்கு 100 முதல் 120 கோடி ரூபாய்க்கும், வார இறுதி நாட்களின் ரூ.150 கோடி அளவுக்கும் மதுபானம் விற்பனையாகிறது.
Image credits: our own
Tamil
டாஸ்மாக் விடுமுறை நாட்கள்
தமிழகத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பல்வேறு அரசு விடுமுறைகள் கிடைத்தாலும் டாஸ்மாக் கடை ஊழியர்களுக்கு ஆண்டுக்கு 9 நாட்கள் மட்டுமே விடுமுறை.
Image credits: our own
Tamil
9 நாட்களுக்கு டாஸ்மாக் விடுமுறை
காந்தி ஜெயந்தி, குடியரசு தின விழா, மிலாது நபி, திருவள்ளூவர் தினம், வடலூர் ராமலிங்கர் நினைவு நாள், மே தினம், சுதந்திர தினம் உள்ளிட்ட 9 நாட்களுக்கு மட்டுமே விடுமுறை கிடைக்கும்
Image credits: our own
Tamil
நாளை டாஸ்மாக் விடுமுறை
வள்ளலார் நினைவு தினத்தை முன்னிட்டு நாளை (பிப்ரவரி 11-ம் தேதி) தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Image credits: our own
Tamil
பார்களை மூட உத்தரவு
மதுபான சில்லறை விற்பனை கடைகள், பார்கள், கிளப்புகளைச் சார்ந்த பார்கள், ஹோட்டல்களைச் சார்ந்த பார்கள் மூட உத்தரவு- மீறி மதுபானம் விற்பனை செய்யப்பட்டால் சட்ட ரீதியாக நடவடிக்கை