Tamil

டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

Tamil

தமிழகத்தில் மதுபான கடைகள்

தமிழகத்தில் 4000க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் உள்ளது. இந்த கடைகள் மூலம் நாள் தோறும் 100 முதல் 120 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்படுகிறது

Image credits: our own
Tamil

டாஸ்மாக் விடுமுறை நாட்கள்

டாஸ்மாக் கடைகளுக்கு காந்தி ஜெயந்தி, குடியரசு தினம், மிலாது நபி, திருவள்ளுவர் தினம் உள்ளிட்ட 9 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுகிறது
 

Image credits: our own
Tamil

சட்டம் ஒழுங்கு

குருபூஜைக்கள், திருவிழாக்கள், பிரச்சனை ஏற்படும் நிகழ்வுகளின் போது உள்ளூர் விடுமுறையாக டாஸ்மாக் கடைகளுக்கு மூடப்படும்

Image credits: our own
Tamil

ஈரோடு இடைத்தேர்தல்

பிப்ரவரி 5ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தல் நடைபெறவுள்ளது. முன்னெச்சரிக்கையாக 4 நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு
 

Image credits: Twitter
Tamil

3 நாட்கள் தொடர் விடுமுறை

இன்று பிப்ரவரி 3ஆம் தேதி முதல் வருகிற 5ஆம் தேதி வரை 3 நாட்கள் டாஸ்மாக் கடைகள், பார்களை மூட  மாவட்ட ஆட்சியர் உத்தரவு

Image credits: our own
Tamil

பிப்ரவரி 8ஆம் தேதி டாஸ்மாக் விடுமுறை

ஈரோடு கிழக்கு தொகுதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள பிப்ரவரி 8ஆம் தேதியும் அனைத்து எப்எல்2, எப்எல்3, டாஸ்மாக் கடைகள் மதுக்கூடங்கள்  மூடப்பட்டிருக்கும்.  
 

Image credits: our own

பிப்ரவரி மாதமும் தொடர் விடுமுறை! ஏகப்பட்ட குஷியில் பள்ளி மாணவர்கள்!

பள்ளி மாணவர்களுக்கு அதிர்ச்சி செய்தி! 12 நாட்கள் லீவே இல்லையாம்!

டாஸ்மாக் கடைகளுக்கு இன்று விடுமுறை.! வெளியான முக்கிய உத்தரவு

மிஸ் பண்ணாதீங்க.! தமிழகத்தில் டாப் 5 வரலாற்று சிறப்பு வாய்ந்த இடங்கள்