நாளுக்கு நாள் மதுவிற்பனை அதிகரித்து வருகிறது. நாள் ஒன்றுக்கு 100 கோடியும், பண்டிகை நாட்களில் 200 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடைபெறுகிறது.
Image credits: our own
பணத்தை அள்ளிக்கொடுக்கும் மதுபானம்
தமிழக அரசின் திட்டங்களை செயல்படுத்திட அட்ஷய பாத்திரமாக டாஸ்மாக் கடைகள் உள்ளது. இந்த துறையின் மூலம் கிடைக்கும் வருமானத்தில் பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்துகிறது
Image credits: our own
புதுப்பொலிவு - டாஸ்மாக்
டாஸ்மாக் கடைகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வருகிறது. கடைகளில் சரக்கு இருப்பு, கள்ளத்தனமாக மது விற்பனை, கூடுதல் பணம் பெறுதல் போன்றவற்றை தடுக்க அரசு திட்டம்
Image credits: our own
டாஸ்மாக் விடுமுறை நாட்கள்
திருவள்ளுவர் தினம், மிலாது நபி, காந்தி ஜெயந்தி உள்ளிட்ட 9 நாட்கள் மதுபான கடைகளுக்கு தமிழக அரசின் சார்பில் விடுமுறை அளிக்கப்படுகிறது.
Image credits: our own
சட்டம் ஒழுங்கு- விடுமுறை
கோயில் விழாக்கள், சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுகின்ற பகுதிகளில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.
Image credits: our own
தூத்துக்குடியில் விடுமுறை
இன்று (ஜனவரி 10ம் தேதி) பசுபதி பாண்டியன் நினைவு தினத்தை முன்னிட்டு 51 டாஸ்மாக் கடைகளையும், மதுபானக் கூடங்களை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
Image credits: our own
கடும் நடவடிக்கை- எச்சரிக்கை
மதுபானத்தை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கடத்துதல், மதுபானத்தை பதுக்கி வைத்தல் போன்ற செயல்கள் கண்டறியப்பட்டால் சம்மந்தப்பட்ட நபர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை