tamilnadu

தமிழகத்தின் வரலாற்று பொக்கிஷங்கள்

Image credits: google

மீனாட்சி அம்மன் கோயில்

இந்தியாவிலேயே மிகப் பெரிய கோயில்களில் ஒன்றாகும், அற்புதமான கட்டிடக்கலை, ஆன்மீகத்திற்கு பெயர் பெற்றது. நாள் தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலை பார்த்து வியந்து செல்கிறார்கள்
 

Image credits: our own

செயின்ட் ஜார்ஜ் கோட்டை

இந்தியாவில் ஆங்கிலேயர்கள் கட்டிய முதல் கோட்டை, தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகமாக செயல்பட்டு வருகிறது. கோட்டை வளாகத்தினுள், தேவாலயம், கொடிக்கம்பம் போன்றவை பிரபலமானவை

Image credits: our own

மகாபலிபுரம்

யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமாகும், சிற்பங்கள், ஒரே கல்லில் செதுக்கப்பட்ட தேர்சிலைகள், குகை கோயில்கள், அர்ச்சுனன் தபஸ், பஞ்சரதம் போன்ற சிற்பங்கள் மெய்சிலிர்க்க வைக்கிறது 

Image credits: Getty

தஞ்சை பெரிய கோவில்

தஞ்சைப் பெருவுடையார் ஆலயத்தை ராஜராஜ சோழனால் கட்டப்பட்டதாகும். இக்கோவில் அடி முதல் முடி வரை கருங்கற்களால் கட்டப்பட்டுள்ளது.கோவிலின் விமானம், தமிழகக் கோவில் கலை அதிசயங்களில் ஒன்று. 

Image credits: google

திருமலை நாயக்கர் அரண்மனை

 1636 ஆம் ஆண்டு மதுரையை ஆண்ட திருமலை நாயக்கரால் கட்டப்பட்டது. தேசிய நினைவுச்சின்னமாக அறிவிக்கப்பட்டு, தமிழக தொல்லியல் துறையின் பாதுகாப்பில் உள்ளது. தென்னிந்திய அதிசயங்களில் ஒன்று

Image credits: Tamil Nadu Tourism

டாஸ்மாக் கடைகளுக்கு 2 நாட்கள் விடுமுறை! அதிர்ச்சியில் குடிகன்கள்!

ஜனவரி 13ஆம் தேதியும் பள்ளிகளுக்கு விடுமுறை.! வெளியான குட் நியூஸ்

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு சூப்பர் நியூஸ்! ஜனவரி 10ம் தேதி விடுமுறை!

வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களின் விவரத்தை வெளியிட்டால் என்ன தண்டனை?