tamilnadu

மாணவி பாலியல் வன்கொடுமை

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தமிழ்நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

Image credits: google

பிரியாணி கடை உரிமையாளர் கைது

மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த பிரியாணி கடை நடத்தி வந்த ஞானசேகரன் (37) கைது செய்யப்பட்டுள்ளார். 

Image credits: google

எப்ஐஆர் வெளியானது

இதற்கிடையே பாதிக்கப்பட்ட மாணவி கொடுத்த முதல் தகவல் அறிக்கை (எப்ஐஆர்) அவரின் பெயர், முகவரி, செல்போன் எண்ணுடன் சமூகவலைத்தளங்களின் வெளியானது.

Image credits: google

சட்டப்படி குற்றம்

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்களின் புகைப்படம், பெயர், முகவரியை வெளியிடுவது சட்டப்படி குற்றம்.

Image credits: google

என்ன சிறை தண்டனை?

பாதிக்கப்பட்ட பெண்களின் அடையாளத்தை வெளியிடுபவர்களுக்கு பாரதிய நியாய சன்ஹிதா 72வது பிரிவின்படி 2 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும்.

Image credits: google

சட்டம் சொல்வது என்ன?

இந்த விவகாரத்தில் கவனக்குறைவாக இருந்த காவல்துறை அதிகாரி மீதும் பிரிவு 166ஏ வின்படி நடவடிக்கை எடுக்க சட்டம் வழிவகை செய்கிறது.
 

Image credits: google

குஷியோ குஷி.! நாளை பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை

கொத்து கொத்தாக 6 நாள் விடுமுறை.! மாணவர்களுக்கு பொங்கல் கொண்டாட்டம்

இனி அனைத்து சனிக்கிழமையும் பள்ளிகளுக்கு விடுமுறை!

ஒரே நேரத்தில் சென்னையில் இவ்வளவு இடங்களில் மின்தடையா?