பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை என்றாலே கொண்டாட்டம் தான். அந்த வகையில் சனி, ஞாயிறோடு கூடுதல் விடுமுறை நாட்கள் வந்தால் உற்சாகம் அடைவார்கள்.
Image credits: our own
Tamil
பொங்கல் கொண்டாட்டம்
பொங்கல் பண்டிகையை தமிழக மக்கள் இயற்கை அன்னைக்கு நன்றி தெரிவித்து கொண்டாடுவார்கள். சொந்த ஊருக்கும், கிராமங்களுக்கும் பயணம் செல்ல திட்டமிடுவார்கள்
Image credits: our own
Tamil
பொங்கல் பண்டிகை விடுமுறை
ஜனவரி 14 செவ்வாய்கிழமை தை பொங்கல், ஜனவரி 15 புதன் திருவள்ளுவர் தினம், ஜனவரி 16 வியாழன் உழவர் திருநாள் என தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது
Image credits: our own
Tamil
பொங்கலுக்கு கூடுதல் விடுமுறை
ஜனவரி 17ஆம் தேதி வெள்ளிக்கிழமை அரசு விடுமுறை அளிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்- இதன் காரணமாக கூடுதல் ஒரு நாள் விடுமுறை
Image credits: our own
Tamil
சனி, ஞாயிறு விடுமுறை
ஜனவரி 18 சனிக்கிழமை, ஜனவரி 19ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அரசு விடுமுறை வருகிறது. எனவே தொடர்ந்து 6 நாட்கள் விடுமுறை கிடைக்க வாய்ப்பு
Image credits: adobe stock
Tamil
பொங்கலுக்கு முதல் நாள் விடுமுறை
பொங்கல் பண்டிகைக்கு முதல் நாள் ஜனவரி 13ஆம் தேதி திங்கட் கிழமை விடுமுறை அளிக்கவும் வாய்ப்பு
Image credits: adobe stock
Tamil
மாணவர்கள் கொண்டாட்டம்
பொங்கல் பண்டிகையையொட்டி தொடர்ந்து 6 முதல் 9 நாட்கள் வரை விடுமுறை கிடைக்க வாய்ப்புள்ளதால் பள்ளி மாணவர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.