கல்வி ஆண்டில் மொத்த வேலை நாள் 210லிருந்து 220ஆக உயர்த்தப்பட்டிருந்தது.
Image credits: our own
பள்ளிக்கல்வித்துறை
குறிப்பாக அனைத்து சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவிக்கப்பட்டது. இதற்கு ஆசிரியர்கள் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
Image credits: our own
ஆசிரியர் சங்கங்கள்
அனைத்து ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கையை ஏற்று, இந்த கல்வியாண்டுக்கான வேலை நாட்கள் 220லிருந்து 210ஆக குறைக்கப்பட்டது.
Image credits: our own
ஆசிரியர் சங்கங்கள் எதிர்ப்பு
தற்போது தமிழ்நாட்டில் 2024-25 கல்வி ஆண்டுக்கான பள்ளி வேலைநாட்கள் 210 நாட்களாக குறைத்தது மட்டுமல்லாமல் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வெளியானது.
Image credits: our own
இனி அனைத்து சனிக்கிழமை விடுமுறை
அதாவது இனி அனைத்து சனிக்கிழமைகளில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
Image credits: our own
இந்த சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும்
டிசம்பர் 21ம் தேதி மற்றும் அடுத்த ஆண்டு 2025ம் ஆண்டு மார்ச் 22ம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.