புயலே வந்தாலும் டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு மட்டும் விடுமுறை விடப்படுவதில்லை. ஆனால் வருடத்தில் இந்த 8 நாட்கள் மட்டும் கண்டிப்பாக டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்படும்.
Image credits: our own
டாஸ்மாக் கடைகள் விடுமுறை
குறிப்பாக திருவள்ளுவர் தினம், குடியரசு தினம், மகாவீர் ஜெயந்தி, வடலூர் ராமலிங்கர் நினைவு நாள், மே தினம், சுதந்திர தினம், நபிகள் நாயகம் பிறந்த நாள், காந்தி ஜெயந்தி விடுமுறை.
Image credits: our own
டாஸ்மாக் கடைகளுக்கு 2 நாள் விடுமுறை
இந்நிலையில் ஜனவரி மாதத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை வருகிறது.
Image credits: our own
திருவள்ளூர் தினம்
அதாவது திருவள்ளூர் தினம் ஜனவரி 15ம் தேதி புதன்கிழமை வருகிறது. அன்றைய தினத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை
Image credits: our own
குடியரசு தினம்
அதேபோல் ஜனவரி 26ம் தேதி சனிக்கிழமை குடியரசு தினத்தன்று டாஸ்மாக் கடைகளை மூடப்படும்.
Image credits: our own
குடிமகன்கள் அதிர்ச்சி
டாஸ்மாக் கடைகளுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை வருவதால் குடிமகன்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.