tamilnadu

நிலாயதாச்சியம்மன் ஆலயம்

நாகை மாவட்டத்தில் சப்தவிடங்க தலங்களில் ஒன்றாக திகழும் அருள்மிகு காயாரோகண சுவாமி உடனுறை நிலாயதாச்சியம்மன் ஆலயம் பிரசித்திப் பெற்ற சிவன் தளமாக விளங்குகிறது.

Image credits: our own

குடமுழுக்கு பெருவிழா

இக்கோவிலில் குடமுழுக்கு பெருவிழா நாளை வெகு விமர்சையாக நடைபெற உள்ளது. யாகசாலை பூஜைகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

Image credits: our own

உள்ளூர் விடுமுறை

இதனை முன்னிட்டு நாகை மற்றும் திருமருகல் ஒன்றியத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

Image credits: our own

செய்முறை தேர்வுகள்

அதேசமயம் 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான அரசு செய்முறை தேர்வுகள் வழக்கம் போல் நடைபெறும். 

Image credits: our own

சனிக்கிழமை வேலை நாள்

இந்த விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக வரும் பிப்ரவரி 15ம் தேதி சனிக்கிழமை அன்று வேலை நாளாகும். 

Image credits: our own

டாஸ்மாக் கடைகளுக்கு தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை.! கதறும் குடிமகன்கள்

பிப்ரவரி மாதமும் தொடர் விடுமுறை! ஏகப்பட்ட குஷியில் பள்ளி மாணவர்கள்!

பள்ளி மாணவர்களுக்கு அதிர்ச்சி செய்தி! 12 நாட்கள் லீவே இல்லையாம்!

டாஸ்மாக் கடைகளுக்கு இன்று விடுமுறை.! வெளியான முக்கிய உத்தரவு