பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை என்றாலே அளவில்லாத சந்தோஷம் தான். அதுவும் தொடர் விடுமுறை என்றால் சொல்லவே வேண்டாம்.
Image credits: our own
Tamil
பள்ளி விடுமுறை
அந்த வகையில் கடந்த டிசம்பர் மற்றும் ஜனவரி மாதம் மாணவர்களுக்கு கொண்டாட்ட மாதமாகவே அமைந்தது.
Image credits: our own
Tamil
பிப்ரவரி மாதம்
அதேபோல் பிப்ரவரி மாதம் வந்துவிட்டால் விடுமுறையே கிடைக்காத மாதம் என கூறப்படும். அந்த வகையில் பிப்ரவரி 11ம் தேதி தைப்பூசம் விடுமுறை மட்டுமே மற்றபடி வார விடுமுறை நாட்களாகும்.
Image credits: our own
Tamil
மார்ச் மாதம்
இந்நிலையில் மார்ச் மாதத்தில் எத்தனை நாட்கள் அரசு விடுமுறை, எந்தெந்த நாட்கள் வருகிறது என்பதை பார்ப்போம்.
Image credits: our own
Tamil
அரசு விடுமுறை
அதன்படி மார்ச் 30ம் தேதி ஞாயிற்றுக்கிழமை தெலுங்கு வருட பிறப்பும், மார்ச் 31ம் தேதி திங்கள் கிழமை ரம்ஜான் பண்டிகையும் வருகிறது.
Image credits: our own
Tamil
அதிர்ச்சியில் பள்ளி மாணவர்கள்
மார்ச் மாதத்தில் மட்டும் 2 நாட்கள் மட்டுமே அரசு விடுமுறை வருகிறது. அதில் ஒரு அரசு விடுமுறை ஞாயிற்றுக்கிழமை வருவதால் பள்ளி மாணவர்களை சோகத்தில் ஆழ்த்தியது.
Image credits: our own
Tamil
11 நாட்கள் விடுமுறை
மற்றப்படி வார விடுமுறைகள் 10 நாட்கள் வருகிறது. அரசு மற்றும் வார விடுமுறை நாட்கள் சேர்த்து மார்ச் மாதத்தில் மட்டும் 11 நாட்கள் விடுமுறை நாட்கள் வருகிறது.