தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும்.
Image credits: our own
Tamil
பராமரிப்பு பணிகள்
மின் தடை செய்யப்படும் நேரத்தில் சிறு சிறு பழுதுகள் சரி செய்வது, மின் வயர் செல்லும் பாதையில் மரக்கிளைகளை அப்புறப்படுத்துவது பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம்.
Image credits: our own
Tamil
மின்தடை
பொது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க முன்கூட்டியே மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்படும். அதன்படி தமிழகம் முழுவதும் நாளை எந்தெந்த பகுதிகளில் மின்தடை என்பதை பார்ப்போம்.
மேட்டுப்பாளையம், இல்லியம்புதூர், காங்கேயம்பாளையம் இந்த பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையில் மின்விநியோகம் நிறுத்தப்படும் என மின் வாரியம் தெரிவித்துள்ளது.