6 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு 9ம் தேதி திங்கள் கிழமை தொடங்கி 23ம் தேதி வரை நடைபெறுகிறது.
Image credits: our own
தேர்வுகள் நடைபெறும் நேரம்
6ம் வகுப்புக்கு காலை 10 மணி முதல் 12 மணி வரையிலும், 7ம் வகுப்புக்கு பிற்பகல் 2 மணி முதல் 4 மணி வரையிலும் நடைபெறுகிறது.
Image credits: our own
தேர்வுகள்
8ம் வகுப்புக்கு 10 மணி முதல் 12.30 மணி வரையிலும், 9ம் வகுப்புக்கு பிற்பகல் 2 மணி முதல் 4.30 மணி வரையிலும் நடைபெறும்.
Image credits: our own
10ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு தேதி
10ம் வகுப்புக்கு 10ம் தேதி செவ்வாய்க்கிழமை தொடங்கி 23ம் தேதி முடிவடைகிறது. இந்த தேர்வுகள் அனைத்தும் காலை 9.45 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையிலும் நடைபெறும்.
Image credits: our own
11ம் வகுப்பு தேர்வு தேதி
பிளஸ்-1 வகுப்புக்கு 9ம் தேதி திங்கள் கிழமை தொடங்கி 23ம் தேதி முடிகிறது. மதியம் 2 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை தேர்வு நடைபெறும்.
Image credits: our own
12ம் வகுப்பு தேர்வு நேரம்
12ம் வகுப்புக்கு 9ம் தேதி திங்கள் கிழமை தொடங்கி 23ம் தேதி முடிகிறது. தேர்வுகள் காலை 9.45 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடக்கிறது.
Image credits: our own
அரையாண்டு விடுமுறை
டிசம்பர் 24ம் தேதி அரையாண்டு விடுமுறை தொடங்கி ஜனவரி 1ம் தேதி முடிகிறது.