டிரெக்கிங் செல்ல ஆன்லைனில் முன்பதிவு செய்வது எப்படி?
Image credits: our own
தமிழ்நாடு
சுற்றுலா துறையில் நாட்டின் முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. நீலகிரி, கொடைக்கானல் மற்றும் கன்னியாகுமரி போன்ற பிரபலமான சுற்றுலா தலங்களை உள்ளடக்கியது.
Image credits: our own
தமிழ்நாடு அரசு
தமிழ்நாடு அரசு மீண்டும் மலையேற்ற திட்டத்தை தொடங்கியுள்ளது.
Image credits: our own
குரங்கனி மலைப்பாதை
தேனி மாவட்டம் குரங்கனி மலைப்பாதையில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக தமிழ்நாடு அரசு மலையேற்றத்திற்கு தடை விதித்தது.
Image credits: our own
40 மலையேற்றப் பாதைகள்
இதில் வெள்ளியங்கிரி மலை, குரங்கனி சாம்பலாறு, ஏலகிரி சுவாமிமலை, குற்றாலம் செண்பகதேவி நீர்வீழ்ச்சி, நீலகிரி அவலாஞ்சி, உள்ளிட்ட வனப்பகுதிகள் இடம் பெற்றுள்ளன.
Image credits: our own
முன்பதிவு
18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் மலையேற்றத்திற்கான முன்பதிவு செய்து கொள்ளலாம்.
Image credits: our own
பெற்றோர் கடிதம்
18 வயதிற்குட்பட்டவர்கள் பெற்றோர் மற்றும் பாதுகாவலரின் ஒப்புதல் கடிதத்துடன் மலையேற்றம் மேற்கொள்ளலாம்.
Image credits: our own
10 வயதிற்குட்பட்ட குழந்தைகள்
10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் (எளிதான மலையேற்ற பாதைகளுக்கு மட்டுமே அனுமதிக்கப்படுவர்) பெற்றோர் அல்லது பாதுகாவலரின் துணையோடு மட்டுமே அனுமதி
Image credits: our own
முன்பதிவு இணையதளம்
முன்பதிவு செய்ய (www.trektamilnadu.com) பிரத்யேக வலைதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில், எளிய, மிதமான, நடுத்தரம், கடினமான பாதைகள் என பிரிக்கப்பட்டுள்ளது.
Image credits: our own
மலையேற கட்டணம்
மலையேற கட்டணம் 1000 ரூபாய் முதல் 5000 ரூபாய் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.