tamilnadu
மாதத்தில் தொடக்க ஆளான முதல் நாளே ஞாயிற்றுக்கிழமை வந்துவிடுகிறது. அன்றைய தினம் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறையாகிவிடுகிறது.
இந்த இரண்டு நாட்களும் வார விடுமுறையாகிவிடுகிறது. அன்றைய தினம் பள்ளிகளுக்கு விடுமுறை
அதேபோல் இந்த இரண்டு நாட்களும் சனி, ஞாயிறு வந்து விடுவதால் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை.
டிசம்பர் 16ம் தேதி அரையாண்டு தேர்வு தொடங்கி டிசம்பர் 23ம் தேதி வரை நடைபெறுகிறது.
அரையாண்டு விடுமுறை டிசம்பர் 24ம் தேதி முதல் ஜனவரி 1ம் தேதி என மொத்தம் 9 நாட்களுக்கு விடுமுறை வருகிறது.
இந்த அரையாண்டு விடுமுறையிலேயே கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கில புத்தாண்டு விடுமுறை வந்துவிடுகிறது.
டிசம்பர் மாதத்தில் மட்டும் பள்ளி மாணவர்களுக்கு மொத்தம் 14 நாட்கள் விடுமுறை கிடைக்க உள்ளது.
பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை.! மாணவர்களுக்கு குட் நியூஸ்
நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.! வெளியான முக்கிய அறிவிப்பு
இனி ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது! குஷியில் குடிமகன்கள்!
வரும் 15ம் தேதி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை! எதற்காக லீவு தெரியுமா?