tamilnadu

பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை

Image credits: our own

மாணவர்கள் மகிழ்ச்சி

பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அறிவிப்பு என்றாலே கொண்டாட்டம் தான், நவம்பர்  மாதமும் கூடுதல் விடுமுறை கிடைக்குமா என மாணவர்கள் ஏக்கம் 
 

Image credits: our own

3 நாட்கள் தொடர் விடுமுறை

நவம்பர் 15 வெள்ளி, நவம்பர் 16 சனி, நவம்பர் 17 ஞாயிறு என 3 நாட்கள் தொடர் விடுமுறை தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

Image credits: our own

மயிலாடுதுறை உள்ளூர் விடுமுறை

 துலா உற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான கடைமுகத் தீர்த்தவாரி விழாவையொட்டி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு- நவம்பர் 15ஆம் தேதி கல்வி நிலையங்கள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை 

Image credits: our own

மாற்று பணி நாள் அறிவிப்பு

நவம்பர் 15ஆம் தேதி விடுமுறைக்கு பதிலாக நவம்பர் 23ஆம் தேதி கல்வி நிலையம், அரசு அலுவலகம் செயல்படும்- ஆட்சியர்

Image credits: our own

நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.! வெளியான முக்கிய அறிவிப்பு

இனி ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது! குஷியில் குடிமகன்கள்!

வரும் 15ம் தேதி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை! எதற்காக லீவு தெரியுமா?

3 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை! எந்தெந்த மாவட்டத்திற்கு தெரியுமா?