tamilnadu

நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

Image credits: our own

மாணவர்கள் கொண்டாட்டம்

மாணவர்களுக்கு விடுமுறை என்றாலே கொண்டாட்டம் தான். அந்த வகையில் அவ்வப்போது தொடர் விடுமுறைகள் கிடைக்கிறது. நவம்பர் மாதத்திலேயும் விடுமுறை கிடைக்குமா என மாணவர்கள் எதிர்பார்ப்பு

Image credits: our own

13 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை

நவம்பர் 13ஆம் தேதி திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி,கல்லூரி மற்றும் அரசு அலுவலங்களுக்கு அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது

Image credits: our own

கந்தூரி விழா- விடுமுறை

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஜாம்புவான்னோடை தர்கா கந்தூரி விழா நவம்பர் 13ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த விழாவையொட்டி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

Image credits: our own

பல ஆயிரம் பேர் பங்கேற்பு

இந்த விழாவில் பல ஆயிரம் பேர் கல்ந்து கொள்வார்கள் என்பதால் திருவாரூர் மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.
 

Image credits: our own

மாற்று பணி நாள் அறிவிப்பு

நவம்பர் 13ஆம் தேதி விடுமுறைக்கு மாற்று வேலை நாளாக டிசம்பர் 7ஆம் தேதி கல்வி நிலையங்கள், அரசு அலுவலங்கள் செயல்படும்- மாவட்ட ஆட்சியர்
 

Image credits: our own

விடுமுறை இல்லை- ஆட்சியர்

அத்தியாவசிய பணிகள் மற்றும் பணியாளர்களுக்கு இந்த விடுமுறை அறிவிப்பு பொருந்தாது என அறிவிப்பு- மாவட்ட ஆட்சியர்

Image credits: our own

இனி ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது! குஷியில் குடிமகன்கள்!

வரும் 15ம் தேதி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை! எதற்காக லீவு தெரியுமா?

3 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை! எந்தெந்த மாவட்டத்திற்கு தெரியுமா?

அடி தூள்.! மகளிர் உரிமை தொகை- தமிழக மக்களுக்கு வெளியான குட்நியூஸ்