tamilnadu
தமிழகத்தில் 4,829 டாஸ்மாக் கடைகள் மூலம் மதுபானம் விற்பனை செய்யப்படுகிறது.
நாள் ஒன்றுக்கு சராசரியாக 120 கோடி அளவிற்கு மது விற்பனை நடைபெறுகிறது.
டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மதுபாட்டில்கள் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.
இதனால் டாஸ்மாக் கடைகளில் மது வாங்க வருவோருக்கும் ஊழியர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாகிறது.
இதை முற்றிலும் தடுக்கும் வகையில் டாஸ்மாக் கடைகள் அனைத்தையும் கணினிமயமாக்கப்பட திட்டமிடப்பட்டது.
டாஸ்மாக் கடைகளில் பில்லிங் நடைமுறை கொண்டுவரப்படவுள்ளது. முதற்கட்டமாக ராணிப்பேட்டையில் கொண்டு வரப்பட்டது. இதனால் குடிமகன்கள் குஷியில் உள்ளனர்.
டாஸ்டாக் கடை ஊழியர்களுக்கு நாளையும், நாளை மறுநாளும் பயிற்சி அளிக்கிறது டாஸ்மாக் நிர்வாகம்
வரும் 15ம் தேதி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை! எதற்காக லீவு தெரியுமா?
3 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை! எந்தெந்த மாவட்டத்திற்கு தெரியுமா?
அடி தூள்.! மகளிர் உரிமை தொகை- தமிழக மக்களுக்கு வெளியான குட்நியூஸ்
தி.மலை கார்த்திகை தீபத் திருவிழா குறித்து முக்கிய தகவல்!