tamilnadu

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா

Image credits: our own

கொடியேற்றம்

அண்ணாமலையார் கோயிலில் டிசம்பர் 4ம் தேதி கொடியேற்றம். 

Image credits: our own

தேரோட்டம்

விழாவின் 7வது நாள் அதாவது டிசம்பர் 10ம் தேதி தோரோட்டம் நடைபெறும். அன்றைய தினம் விநாயகர், முருகர், அண்ணாமலையார், அம்மன் மற்றும் சண்டிகேஸ்வரர் தேர்கள்

Image credits: our own

மகா தீபம்

டிசம்பர் 13ம் தேதி பரணி தீபம் மற்றும் மகா தீபம் ஏற்றப்பட உள்ளன.

Image credits: our own

கோயில்

பரணி தீபத்தின்போது கோயில் உள்ளே 7,500 பக்தர்களுக்கு அனுமதி

Image credits: our own

பக்தர்களுக்கு அனுமதி

அதேபோல் மகா தீபத்தின்போது 11,500 பக்தர்களுக்கும் மட்டுமே அனுமதி

Image credits: our own

மலையேற அனுமதி

மலையின் உச்சியில் ஏற்றப்படும் மகா தீபத்தைத் தரிசிக்க 2000 பக்தர்கள் மட்டுமே மலையேற அனுமதி. உடல் பரிசோதனை அடிப்படையில் அனுமதிச் சீட்டு வழங்கப்படும்.

Image credits: our own

பரணி தீபம்

இது தவிர கட்டளைதாரர்கள் மற்றும் உபயதாரர்கள் என பரணி தீபத்துக்கு 5200 பேரும், மகா தீபத்துக்கு 8000 பேரும் அனுமதிக்கப்படுவார்கள்.

Image credits: our own

ஆன்லைனில் அனுமதி

பரணி தீபத்திற்கு 500 பேருக்கும் மகா தீபத்துக்கு 1100 பேருக்கும் ஆன்லைனில் அனுமதி தரப்படும்.

Image credits: our own

5 லட்சம் பக்தர்கள்

இந்தாண்டு கார்த்திகைத் தீபத் திருவிழாவுக்கு 35 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கிறோம்.

Image credits: our own
Find Next One