tamilnadu
உலகப்புகழ் பெற்ற திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஜாம்புவான்னோடை தர்கா கந்தூரி விழா.
14 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் தினமும் பல்வேறு நிகழ்ச்சிகள் வெகு விமர்சியாக நடைபெறும்
விழாவின் முக்கிய நிகழ்வான புனித சந்தனக்கூடு விழா நிகழ்ச்சி வரும் 13-ம் தேதி நடைபெறுகிறது.
அன்றைய தினம் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
உள்ளூர் விடுமுறையன்று கருவூலங்கள், சார்நிலை கருவூலங்கள் செயல்படும். இந்த விடுமுறை வங்கிகளுக்கு பொருந்தாது
இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் வரும் டிசம்பர் 7ம் தேதி சனிக்கிழமை அன்று வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
TASMAC: தீபாவளி மது விற்பனை சரிவு! எந்தெந்த மாவட்டத்தில் எத்தனை கோடி!
நவம்பர் 7ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை! என்ன காரணம் தெரியுமா?
நவம்பர் மாதத்தில் பள்ளிகளுக்கு இவ்வளவு நாள் லீவா?
தீபாவளி கொண்டாட ஊருக்கு செல்லும் மக்களே! எந்த பஸ் எங்கே நிற்கும்!