tamilnadu

நவம்பர் மாதம் பள்ளிகளுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை

Image credits: our own

தீபாவளி பண்டிகை

ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகை நவம்பர் மாதம் முதல் வாரத்தில் வருவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டில் முன்கூட்டியே வருகிறது. 

Image credits: our own

தீபாவளி பண்டிகை விடுமுறை

அதாவது அக்டோபர் 31ம் தேதியான நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் விடுமுறையாகிவிடுகிறது. 

Image credits: our own

தீபாவளி மறுநாள் பொது விடுமுறை

நவம்பர் 1ம் தேதி அரசு ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று  தீபாவளி மறுநாள் தமிழக அரசு பொது விடுமுறையாக அறிவித்துள்ளது.

Image credits: our own

வார விடுமுறை

நவம்பர் 2 மற்றும் 3ம் தேதி சனி, ஞாயிறு வார விடுமுறை. இதனால் மொத்தம் தீபாவளி பண்டிகைக்கு மட்டும் 4 நாட்கள் விடுமுறை கிடைக்கிறது.

Image credits: our own

சனி, ஞாயிறு விடுமுறை

அதேபோல் நவம்பர் 9 மற்றும் 10ம் தேதியும், நவம்பர் 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் சனி, ஞாயிறு வருவதால் விடுமுறையாகிவிடுகிறது. 

Image credits: our own

நவம்பர் மாதம் 10 நாட்கள் விடுமுறை

நவம்பர் 23, 24ம் மற்றும் 30ம் தேதி விடுமுறை. நவம்பர் மாதத்தில் மட்டும் பள்ளிகளுக்கு மொத்தம் 10 நாட்கள் விடுமுறை கிடைக்கிறது. 

Image credits: our own

தீபாவளி கொண்டாட ஊருக்கு செல்லும் மக்களே! எந்த பஸ் எங்கே நிற்கும்!

தீபாவளிக்கு தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை! அரசு அறிவிப்பு!

டாஸ்மாக் இரண்டு நாட்களுக்கு விடுமுறை!!

5 நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.! வெளியான அறிவிப்பு