tamilnadu

டாஸ்மாக் இரண்டு நாட்களுக்கு விடுமுறை!!

Image credits: social media

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்

ராமநாதபுரம் மாவட்டத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பிறந்தநாள் மற்றும் நினைவு தினம் ஆண்டுதோறும் அக்டோபர் 30ம் தேதி கொண்டாடப்படுவது வழக்கம்.

Image credits: Pexels

பசும்பொன் தேவர் நினைவிடம்

பசும்பொன்னில் உள்ள நினைவிடத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்பார்கள்.

Image credits: Pixabay

சட்ட ஒழுங்கு பிரச்சனை

எந்தவித சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படக்கூடாது என்பதற்காக, அக்டோபர் 29, 30 ஆகிய தேதிகளில் ராமநாதபுரத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்காது.

Image credits: Pexels

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் தலைவர்

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் இதுகுறித்து செய்தி அறிக்கை ஒன்றினையும் வெளியிட்டுள்ளார்.

Image credits: Pexels

டாஸ்மாக் கடைகள்

அதேபோல 28ம் தேதி அன்று பரமக்குடி, முதுகுளத்தூர், கமுதி ஒன்றியங்களில் மட்டும் கடைகளை மூடவும் உத்தரவிட்டுள்ளார்.

Image credits: Freepik

எப்போது திறக்கப்படும்?

மேலும் 30ம் தேதி அன்று மாலை 5 மணி வரை மாவட்ட முழுவதும் மதுக்கடைகள் அடைக்கப்பட்டு, ஐந்து மணிக்கு மேல் திறக்கப்படும்.

Image credits: Pinterest

5 நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.! வெளியான அறிவிப்பு

பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு எப்போது? விடுமுறை எத்தனை நாட்கள்!

ரூ.5000 + ரூ.1500 + ரூ.500 அரசு அதிரடி பொதுமக்களுக்கு அடித்த ஜாக்பாட்

வந்தே பாரத் ஸ்லீப்பர் கோச்! அசர வைக்கும் வசதிகள்! சூப்பர் போட்டோஸ்!